வெள்ளி, 1 நவம்பர், 2019

BIGIL Movie Review Tamil Full Story Explain

BIGIL Movie Review

  • வணக்கம் டுடே டாப் 10 ஆபீஷியல் வழங்கும் தமிழ் சினிமா விமர்சனம். இன்று நாம் பார்க்க இருக்கும் திரைப்படம் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில். ஏஜே இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு என பல திரைப்பட நட்சத்திரங்கள் நடத்தியிருக்கும் பிகில் படம் எப்படி உள்ளது. இப்படத்திற்கு படத்தொகுப்பு ரூபன், சண்டைப்பயிற்சி அனல் அரசு திரைக்கதை மற்றும் வசனம் அட்லி மற்றும் ரமன கிரி வசன், ஒளிப்பதிவு ஜி கே விஷ்ணு, இசையமைப்பு ஏ ஆர் ரகுமான், இயக்குனர் அட்லி.

  •  தந்தை ஓட கால்பந்து கனவை நினைவாக்க போராடுகிற ஒரு கால்பந்து வீரரின் கதைதான் பிகில். விஜய் மைக்கல் மற்றும் ராயப்பன் என்ற இரு வேடங்களில் தந்தை மகனாக இப்படத்தில் நடித்துள்ளார். பிகில் லா வர மைக்கேல் கால்பந்து வீரரா தந்தை பேச்சை தட்டாத ஒரு பெண் கால்பந்து அணிக்கு கோச்சாக வரார். பிகில் தனது ஏரியா மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனையாக களத்தில் இறங்கி சண்டையிடுவதும் கால்பந்தில் அனல் தெறிக்கும் விளையாட்டினால் தனது ரசிகர்களை ஈர்த்துள்ளார். சமூகத்தில் சாதிக்க நினைக்கும் பெண்களை சந்தித்து விஜய் கால்பந்தில் சேர்க்கும் அந்த நெடி விஜய் பாசமிகு அண்ணனாக தென்படுகிறார். ராயப்பன் அவர விஜய்க்கு வயதான தோற்றம் கை கொடுக்கவில்லை என்றாலும், தனது குரலினால் அதை ஈடு செய்துள்ளார். தன் மகன் தன்னைப் போல் ஒரு ரவுடியாக வந்துவிடக்கூடாது என்று கால்பந்து தேர்வுக் கமிட்டி பேசும்போதும், தனது பகுதி மக்களுக்கு பேசும்போதும் ஒரு  தலைவனாக தனது முத்திரையை பதிக்கிறார். 
  • இந்த சூல் நிலையில் நயன்தாரா விஜயின் மீது  கொண்ட காதலால் தன்னை  பெண்பார்க்கும் வரும் ஒவ்வொரு மாப்பிள்ளையையும் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார், படத்தில் நயன்தாராவின் பங்கு அவ்வளவாக சிறப்பாக அமையவில்லை. கதிர் விஜய் நண்பனாக கால் பந்தாட்ட அணியின் கோச் ஆக வருகிறார். அவர் சிறு காட்சிகளில் நடித்திருந்தாலும் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் கனவும் நிறைவேறியது. யோகி பாபு பிகிலி நண்பனாக வந்து ஆங்காங்கே கலகலப்பை ஏற்படுத்தி விட்டுச் செல்கிறார். விவேக் கால்பந்து அணியின் மேனேஜராக பிற்பாதியில் அறிமுகமானாலும் காமெடிக்கு அவ்வளவு பெரிதாக உதவ வில்லை என்பதே உண்மை. ஜாக்கி ஜாப் கால்பந்து ஆட்ட சங்கத்திற்கு தலைவராக வந்து தனது வில்லத்தனத்தை காட்டுகிறார். இப்படத்தில் அனல் அரசின் சண்டைக்காட்சி மிகவும் சூப்பராக குறிப்பாக பைக் சண்டை காட்சிகள் தியேட்டரையே கதிகலங்க வைத்துள்ளது. ஜிகே விஷ்ணு ஓட ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.
  •  படத்தில் ஏ ஆர் ரகுமானின் இசையில் வெறித்தனம் மற்றும் சிங்கப் பெண்ணே பாடல்கள் தியேட்டரை கலங்கடித்து உள்ளது. இப்படத்தின் இறுதி இரு அணிகளும் சளைத்தவர்கள் இல்லை என்றும் ஒருவருக்கொருவர் மோதி தெரிந்து கொண்டனர். இப்படம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால் திறமையை பார்த்து அனைத்து துறைகளிலும் வேலை நடக்க வேண்டுமென்றும் காசுக்காக யாரையும் தேர்வு செய்யக்கூடாது என்பதுமே அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது திறமையை பார்த்து தேர்வு செய்தால் மட்டுமே எவ்விடத்திலும் தோல்வி என்பதே இருக்காது. இத்திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி விஜய் ரசிகர்களுக்கு தீபாவளியாக அமைந்துள்ளது. படம் ரிலீஸ் ஆகி 5 நாட்களில் 200 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பிகில் மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
****************************
   

செவ்வாய், 29 அக்டோபர், 2019

Tamil Best Movie Review Website "TODAY TOPTEN OFFICIAL"-All Movies

Hello all welcome back to our website its start our new content for movie review Tamil film and other language film will be an quick review so keep to and follow us....
All Tamil cinema News and kissukissu and tamil cinema movies update all news will be covered and post will soon.Cinema is the best Entertainment For our day to life.

புதன், 27 பிப்ரவரி, 2019

Indian Pilot Caught By Pakistan Army Tamil

இந்திய விமானியை சிறைபிடித்த பாகிஸ்தான் வீடியோ காட்சி வெளியீடு :



இந்தியாவைச் சேர்ந்த விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வரதன் பாகிஸ்தான் ராணுவத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டார். இந்தியா நேற்று நடத்திய வான்வழி தாக்குதலுக்காக பலி தீர்ப்பதற்கு இன்று பாகிஸ்தான் தனது விமானப்படையின் மூலம் இந்தியாவினை தாக்க முற்பட்டது. இதை அறிந்து கொண்ட இந்திய ராணுவம் தனது விமான படையின் மூலம் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. வானில் நடைபெற்ற இந்த சண்டையின்போது இந்தியாவில் சேர்த்து இரண்டு விமானங்களும் தீக்கிரையாக்கியது.
இதில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரரின் விமானம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டு எல்லைக்கு உள்ளே போய் விழுந்தது. அவர் அதில் இருந்து குதித்து பாராசூட்டில் உதவியுடன் பாகிஸ்தான் எல்லைக்குள் இறங்கினார்.
அப்பொழுது அதைக்கண்ட பாகிஸ்தான் மக்கள் விங் கமாண்டர் அபிநந்தன்  அடித்து உதைத்துள்ளனர். அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அவரை மீட்டு தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பாகிஸ்தான் மக்கள் மிருகத்தனமாக நடந்துகொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட வீரர் அபிநந்தன் அங்கு எப்படி உள்ளார் என்று வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கமாண்டர் கேட்கும் கேள்விக்கு எல்லாம் அபிநந்தன் பதிலளிக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டன.

அதில் பாகிஸ்தான் கமெண்ட் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் அளிக்கின்றார் நான் இந்தியாவைச் சேர்ந்தவள் என் பெயர் அபிநந்தன், எனக்கு திருமணம் ஆயிருச்சு சொல்லியிருக்காரு. இதையடுத்து பாகிஸ்தான் கமாண்டர் உங்களை பாகிஸ்தான் எப்படி நடத்துகிறது என்பதை கூறுங்கள் என்று கேட்டதற்கு அபிநந்தன் நான் இங்கு மிகவும் பத்திரமாக உள்ளதாகவும் என்னை எவ்வித கொடுமையும் செய்யவில்லை என்றும் நான் இதை இந்தியாவிற்கு சென்ற பின்னர் மாற்றி கூற மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

அபிநந்தன் பற்றிய சில விவரங்கள்:

Image result for indian air force abinandan
அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி பெற்ற பின் கமாண்டர் ஆவார். இவரது தந்தை வரதன் இந்திய விமானப்படையில் பணியாற்றியவர் ஆவார். அபிநந்தன் தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படையில் பயிற்சி பெற்று இந்திய விமானப்படையில் இணைந்தவர் ஆவார்.
அபி நந்தனின் தந்தை மற்றும் தாயார் இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனர். அபி நந்தனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது அவர்கள் டெல்லியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்திய அரசாங்கம் அவர்களை விடுவிக்க மேற்கொண்ட நடவடிக்கை:

Image result for indian air force abinandan
இந்திய அரசாங்கம் அபிநந்தன் உடனே விடுவிக்குமாறு வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தான் அரசாங்கம் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி அவரை சிறைப்பிடித்து வைத்துள்ளதாகவும் உடனே அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளது. அவருக்கு ஏதேனும் துன்பம் இழைக்கப்பட்டால் கா பாகிஸ்தான் கடுமையான பதில் சொல்ல வேண்டியது இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. அவரை விடுவிக்க இந்திய அரசாங்கம் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

திங்கள், 21 ஜனவரி, 2019

Internet Facilities In Indian Airlines Tamil

இந்திய விமானங்களில் இன்டர்நெட் வசதி

Image result for internet in flight
உலகநாடுகள் விமானங்கள் அனைத்திலும் இன்டர்நெட் வசதி உள்ளது. ஆனால் இந்திய விமானங்களில் மட்டும் இன்றி இன்னும் செய்யப்படவில்லை. இப்பொழுது இந்திய தொலைதொடர்பு நிறுவனம் இன்டர்நெட் வசதியை விமானங்களில் அறிமுகப்படுத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன்மூலம் இந்திய விமானங்களில் இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனம் இந்திய நிறுவனமாக இருக்க வேண்டும் அல்லது இன்டர்நெட் சேவையை வழங்கும் சேவைகள் அனைத்தும் இந்தியாவில் இருக்க வேண்டும் அதுமட்டுமின்றி இன்டர்நெட் சேவையை வழங்கும் செயற்கைக்கோள்கள் இந்தியாவிற்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய தொலைதொடர்பு நிறுவனம் விதித்துள்ளது.

சனி, 19 ஜனவரி, 2019

How to earn money through Blogger In Tamil

பிளாக்கர் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது

Image result for blogger money
ப்ளாக்கர் என்பது ஒரு வெப்சைட் தலமாகும் இதில் நீங்கள் உங்களுக்கு நீங்க டைப் பண்ணி அப்படி அதை பதிவேற்றினால் உங்களுக்கு கூகுளின் மூலம் பணம் கிடைக்கும். நீங்கள் பிளாக்கர்கள் வந்த பிறகு முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால் தங்களுக்கு என்று ஒரு தனி டீமை நேர்ச்சை செய்து கொள்ள வேண்டும். பிறகு தங்களுக்கு என்ன வருகிறது அதனை கண்டிப்பாக பதிவு செய்து பிளாக்கரில் போஸ்ட் போட வேண்டும். ஒரு ஐம்பது அறுபது போஸ்ட் போட்ட பிறகு என்ற பக்கத்தை கிளிக் செய்து adsense approval வாங்க வேண்டும். உங்களுக்கு adsense approval கிடைத்து பிறகு உங்களுக்கு விளம்பரங்கள் உங்களது தளத்தில் பதிவேற்றப்படும். இதன் மூலம் நீங்கள் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சுலபமாக சம்பாதிக்கலாம். இதிலும் Copyright Content எதுவும் இடம்பெறக் கூடாது அப்படி இடம் பெற்றால் உங்களது தளத்தை முடக்கி விடுவார்கள். ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மற்றொரு எளிய வழி இந்த பிளாக்கர் தான். இதனை நல்ல முறை உபயோகித்து மாதம் கோடிக்கணக்கில் சம்பாதித்து விடலாம்.

திங்கள், 14 ஜனவரி, 2019

Petta vs Viswasam Box office collection

பேட்ட படத்தை பின்னுக்கு தள்ளிய விசுவாசம்

Image result for petta vs viswasam
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான விசுவாசம் படம் ரஜினியின் பேட்டை படத்தின் வசூலை விட அதிகமாக வசூலித்து ரஜினியின் 27 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளது. ரஜினி நடித்து வெளியான பாண்டியன் படமும் கமல்ஹாசன் நடித்து வெளியான தேவர்மகன் படமும் வெளியான பொழுது கமல்ஹாசன் நடித்த தேவர்மகன் படம் பாண்டியன் படத்தை விட அதிக வசூலை ஈட்டி கொடுத்தது. அதைத் தொடர்ந்து 27 ஆண்டுகளாக வெளிவந்த ரஜினியின் படத்தின் வசூலில் எந்த படமும் முறியடிக்கவில்லை.27 ஆண்டுகள் கழித்து விசுவாசம் படம் சாதனையை முறியடித்து விட்டது. தமிழில் மட்டும் வெளியாகி ரஜினியின் படத்தை அடித்து துவம்சம்  செய்துள்ளது. ஆனால் ரஜினியின்  பேட்டதெலுங்கு ஹிந்தி தமிழ் என மூன்று மொழிகளில் வெளிவந்து அஜித்தின் விசுவாசம் படத்தை முந்த முடியவில்லை. ரஜினியின் படம் வசூல் உலக அளவில் முதலிடம் பெற்று இருந்தாலும், தமிழ்நாட்டில் அஜித்தின் விசுவாசம் படம் தான் முதலிடத்தில் உள்ளது. வேட்டை படத்தில் அதிக அளவு கதாநாயகிகள் கதாநாயகர்கள் நடித்திருந்தாலும் இப்படம் விசுவாசத்தின் வசூலை தமிழ்நாட்டில் முந்த முடியவில்லை. ஆனால் விசுவாசம் படமோ எவ்வித ஆதரவு இன்றி அஜித் என்ற ஒரு தனி மனிதனால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திங்கள், 7 ஜனவரி, 2019

India Won Test Series Against Australia (Border-Govasker)

INDIA WON TEST MATCH SERIES

Image result for test match india vs australia cup
இந்திய அணி சுமார் 70 பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றி வெற்றி அடைந்துள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது 18 மற்றும் 19 ஆண்டுகளுக்கான பார்டர் கவாஸ்கர் கோப்பைக்காக விளையாடியது. இதில் இந்திய அணி முதலாவது டெஸ்டில் வெற்றி அடைந்தது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டெஸ்டில் வெற்றி அடைந்தது. இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போனில் நடைபெற்று இதில் முதலாவதாக பேட் செய்த இந்திய அணி 433 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து தனது முதலாவது இன்னிங்ஸில் முடித்துக்கொண்டது. அதிகபட்சமாக ஜட்டி சுவர் புஜாரா நூற்றி 106 ரன்களும் கேப்டன் விராட் கோலி 52 ரன்களும் குவித்தனர். இதையடுத்து தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்கள் இன் அபார பந்துவீச்சால் தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 157 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி தடுமாற்றத்துடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பரிகொடுத்தனர். இங்கேயே தனது இரண்டாவது 306 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் விராட் கோலி தனது இரண்டாவது இன்னிங்சை முடித்துக்கொள்ள ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கியது. இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு 488 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து மீண்டும் இந்திய பந்துவீச்சாளர்களில் அபார திறமையால் ஆஸ்திரேலிய அணி தடுமாற தொடங்கி தனது விக்கெட்டுகளை இழந்த நிலையில் 260 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்தது. இதையடுத்து இந்திய அணி தொடரை 2 க்கு 1 என்ற முன்னிலை வைத்தது.
தொடரின் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டது இந்திய அணி தொடரை சமன் செய்தால் போதும் என்ற நிலையில் இருந்தது. இது எடுத்து 4வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்றது. அங்கும் இந்திய அணியே முதலாவது இன்னிங்சை ஆடி ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி முதல் இன்னிங்சில் 622 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. புஜாரா சதம் அடித்து அசத்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடத்தொடங்கியது. இடையில் மழை குறுக்கிட காரணத்தால் போட்டி ஒத்திவைக்க வைக்கப்பட்டது. பின்னர் தனது முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 306 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி விளையாடும் போது மழை குறுக்கிட்டதால் போட்டி இந்திய அணி தொடரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி சுமார் 20 வருடங்களுக்கு பிறகு தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

How to start YouTube Channel and Earn Money

யூட்யூபில் சேனல் தொடங்குவது எப்படி

Image result for youtube earn
முதலில் யூ டியூப்பில் சேனல் தொடங்குவதற்கு தங்களுக்கு என்று ஒரு ஜி மெயில் ஐடி இருந்தால் மட்டும் போதும். இதையடுத்து யூட்யூப் ஊருக்குள் சென்றால் வலது புறம் மேற்பக்கம் sign in என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கான யூடியூப் சேனலை நீங்கள் ஆரம்பிக்கலாம். எவ்வாறுயூடியூபில் வெற்றியடைவது
யூடியூப் சேனலில் வெற்றியடைவதற்கு உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம் ஆகும். எடுத்தவுடன் யூடியூபில் வெற்றியடைவது என்பது மிக மிக கடினமான ஒரு செயல். அது நூற்றில் ஒருவருக்கு தான் அப்படி நடக்கும். ஆகையால் நீங்கள் தொடர்ந்து யூடியூப் வீடியோவை பதிவேற்றி வந்தாள் நீங்களும் யூட்யூப் வராக ஆக முடியும். யூடியூபில் எடுத்தவுடன் யாருக்கும் லட்ச கணக்கில் யுவர்ஸ் மற்றும் subscribers கிடைக்கமாட்டார்கள். நீங்கள் யூட்யூபில் தனித்துவம் பெற வேண்டுமென்றால் மற்றவருடைய வீடியோவை காப்பியடித்த அப்படியே பதிவேற்றம் செய்தால் அதனால் உங்களுக்கு ஒரு பயனும் வராது. உங்களுக்கு என்று என்ன வருமோ அதை நீங்கள் பதிவேற்றினால் போதுமானது. உதாரணத்திற்கு உங்களுக்கு நல்லா சமைக்க வரும் நான் அதைப் பத்தின வீடியோவை போடலாம். இல்ல வேற ஏதாவது உங்களுக்கு வரும் நான் அனுப்புன வீடியோ நீங்க போடலாம். யாருடைய வீடியோ காப்பி எடுத்துப் போடாமல் இருப்பது மிக நல்லது.
Youtube இல் இருந்து எவ்வாறு பணம் வருகிறது
யூட்யூப் என்பது உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேடுதளம் ஆகும். மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் யூடியூபின் மூலம் வீடியோவாக பார்த்து வருகின்றனர். ஆகையால் யூடியூபில் நம்மால் பணம் சம்பாதிக்க இயலும். யூட்யூபில் பணம் சம்பாதிக்க உங்களுக்கு யூடியூபில் மானிட ஸ்டேஷன் செய்ய வேண்டும். அதற்கு youtube பல விதிகளை விதித்துள்ளது. அதனை நீங்கள் முடிவெடுத்தால் தான் உங்களுக்கு கிடைக்கும். கிடைத்த பிறகு உங்களுக்கு வரக்கூடிய views அடிப்படையாகவும் மற்றும் விளம்பரத்தின் வாயிலாகவும் உங்களுக்கு கணிசமான அளவு பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. யூடியூபில் லட்சம் முதல் கோடி வரை சம்பாதிக்க முடியும்.