Courses லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Courses லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 19 ஜனவரி, 2019
திங்கள், 7 ஜனவரி, 2019
யூட்யூபில் சேனல் தொடங்குவது எப்படி
முதலில் யூ டியூப்பில் சேனல் தொடங்குவதற்கு தங்களுக்கு என்று ஒரு ஜி மெயில் ஐடி இருந்தால் மட்டும் போதும். இதையடுத்து யூட்யூப் ஊருக்குள் சென்றால் வலது புறம் மேற்பக்கம் sign in என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கான யூடியூப் சேனலை நீங்கள் ஆரம்பிக்கலாம். எவ்வாறுயூடியூபில் வெற்றியடைவது
யூடியூப் சேனலில் வெற்றியடைவதற்கு உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம் ஆகும். எடுத்தவுடன் யூடியூபில் வெற்றியடைவது என்பது மிக மிக கடினமான ஒரு செயல். அது நூற்றில் ஒருவருக்கு தான் அப்படி நடக்கும். ஆகையால் நீங்கள் தொடர்ந்து யூடியூப் வீடியோவை பதிவேற்றி வந்தாள் நீங்களும் யூட்யூப் வராக ஆக முடியும். யூடியூபில் எடுத்தவுடன் யாருக்கும் லட்ச கணக்கில் யுவர்ஸ் மற்றும் subscribers கிடைக்கமாட்டார்கள். நீங்கள் யூட்யூபில் தனித்துவம் பெற வேண்டுமென்றால் மற்றவருடைய வீடியோவை காப்பியடித்த அப்படியே பதிவேற்றம் செய்தால் அதனால் உங்களுக்கு ஒரு பயனும் வராது. உங்களுக்கு என்று என்ன வருமோ அதை நீங்கள் பதிவேற்றினால் போதுமானது. உதாரணத்திற்கு உங்களுக்கு நல்லா சமைக்க வரும் நான் அதைப் பத்தின வீடியோவை போடலாம். இல்ல வேற ஏதாவது உங்களுக்கு வரும் நான் அனுப்புன வீடியோ நீங்க போடலாம். யாருடைய வீடியோ காப்பி எடுத்துப் போடாமல் இருப்பது மிக நல்லது.
Youtube இல் இருந்து எவ்வாறு பணம் வருகிறது
யூட்யூப் என்பது உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேடுதளம் ஆகும். மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் யூடியூபின் மூலம் வீடியோவாக பார்த்து வருகின்றனர். ஆகையால் யூடியூபில் நம்மால் பணம் சம்பாதிக்க இயலும். யூட்யூபில் பணம் சம்பாதிக்க உங்களுக்கு யூடியூபில் மானிட ஸ்டேஷன் செய்ய வேண்டும். அதற்கு youtube பல விதிகளை விதித்துள்ளது. அதனை நீங்கள் முடிவெடுத்தால் தான் உங்களுக்கு கிடைக்கும். கிடைத்த பிறகு உங்களுக்கு வரக்கூடிய views அடிப்படையாகவும் மற்றும் விளம்பரத்தின் வாயிலாகவும் உங்களுக்கு கணிசமான அளவு பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. யூடியூபில் லட்சம் முதல் கோடி வரை சம்பாதிக்க முடியும்.
யூடியூப் சேனலில் வெற்றியடைவதற்கு உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம் ஆகும். எடுத்தவுடன் யூடியூபில் வெற்றியடைவது என்பது மிக மிக கடினமான ஒரு செயல். அது நூற்றில் ஒருவருக்கு தான் அப்படி நடக்கும். ஆகையால் நீங்கள் தொடர்ந்து யூடியூப் வீடியோவை பதிவேற்றி வந்தாள் நீங்களும் யூட்யூப் வராக ஆக முடியும். யூடியூபில் எடுத்தவுடன் யாருக்கும் லட்ச கணக்கில் யுவர்ஸ் மற்றும் subscribers கிடைக்கமாட்டார்கள். நீங்கள் யூட்யூபில் தனித்துவம் பெற வேண்டுமென்றால் மற்றவருடைய வீடியோவை காப்பியடித்த அப்படியே பதிவேற்றம் செய்தால் அதனால் உங்களுக்கு ஒரு பயனும் வராது. உங்களுக்கு என்று என்ன வருமோ அதை நீங்கள் பதிவேற்றினால் போதுமானது. உதாரணத்திற்கு உங்களுக்கு நல்லா சமைக்க வரும் நான் அதைப் பத்தின வீடியோவை போடலாம். இல்ல வேற ஏதாவது உங்களுக்கு வரும் நான் அனுப்புன வீடியோ நீங்க போடலாம். யாருடைய வீடியோ காப்பி எடுத்துப் போடாமல் இருப்பது மிக நல்லது.
Youtube இல் இருந்து எவ்வாறு பணம் வருகிறது
யூட்யூப் என்பது உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேடுதளம் ஆகும். மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் யூடியூபின் மூலம் வீடியோவாக பார்த்து வருகின்றனர். ஆகையால் யூடியூபில் நம்மால் பணம் சம்பாதிக்க இயலும். யூட்யூபில் பணம் சம்பாதிக்க உங்களுக்கு யூடியூபில் மானிட ஸ்டேஷன் செய்ய வேண்டும். அதற்கு youtube பல விதிகளை விதித்துள்ளது. அதனை நீங்கள் முடிவெடுத்தால் தான் உங்களுக்கு கிடைக்கும். கிடைத்த பிறகு உங்களுக்கு வரக்கூடிய views அடிப்படையாகவும் மற்றும் விளம்பரத்தின் வாயிலாகவும் உங்களுக்கு கணிசமான அளவு பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. யூடியூபில் லட்சம் முதல் கோடி வரை சம்பாதிக்க முடியும்.
செவ்வாய், 18 டிசம்பர், 2018
Account and Finance Course Details
Introduction
Today's world is standing on the economic front. Or economic axis. Today's need to know from home budgets to the country's account.Account and Finance Job Information below read....Today, the accounting case is taking place in a large number of economic activities. Accounts of groceries, clothing, jewelry shops are held in various shops. This is a lot of employment opportunities.
Provided courses and duration
B.COM (Accountancy) -3 YEARSB.COM (Accountancy Finance) -3 YEARS
Mack (Accountancy) -2 YEARS
Mack (Accountancy Finance) -2 YEARS
Educational qualification
He must have passed the higher secondary school and passed. Then you can join Bachelor's degree (B.COM) in this field. Postgraduate Study, M.COM will be able to study the Accounting and Finance category as special courses. Computer Accounting is now the most popular and required study. Those who learn this work are bright in many places. Tally is more useful if the higher secondary school ends.Educational institutions that offer this study
Degrees are generally offered by Deemed Universities and Public University. Many colleges in India offer this opportunity to all students and students in private colleges.
*****************************
HINDI
परिचय
आज की दुनिया आर्थिक मोर्चे पर खड़ी है। या आर्थिक धुरी। आज घर के बजट से देश के खाते में जानना आवश्यक है।आज, लेखांकन मामला बड़ी संख्या में आर्थिक गतिविधियों में हो रहा है। विभिन्न दुकानों में किराने का सामान, कपड़े, गहने की दुकानें आयोजित की जाती हैं। यह बहुत सारे रोजगार के अवसर हैं।
प्रदान पाठ्यक्रम और अवधि
बीकॉम (एकाउंटेंसी) -3 सालबीकॉम (एकाउंटेंसी फाइनेंस) -3 साल
मैक (एकाउंटेंसी) -2 साल
मैक (एकाउंटेंसी फाइनेंस) -2 साल
शैक्षणिक योग्यता
वह उच्च माध्यमिक विद्यालय पारित किया होगा और पारित किया होगा। फिर आप इस क्षेत्र में बैचलर डिग्री (बीकॉम) में शामिल हो सकते हैं। स्नातकोत्तर अध्ययन, एमकॉम लेखा और वित्त श्रेणी का विशेष पाठ्यक्रम के रूप में अध्ययन करने में सक्षम होगा। कंप्यूटर लेखा अब सबसे लोकप्रिय और आवश्यक अध्ययन है। जो लोग इस काम को सीखते हैं वे कई जगहों पर उज्ज्वल हैं। उच्च माध्यमिक विद्यालय समाप्त होने पर टैली अधिक उपयोगी है।शैक्षिक संस्थान जो इस अध्ययन की पेशकश करते हैं
डिग्री आमतौर पर डीम्ड विश्वविद्यालयों और सार्वजनिक विश्वविद्यालय द्वारा प्रदान की जाती हैं। भारत के कई कॉलेज निजी कॉलेजों में सभी छात्रों और छात्रों को यह अवसर प्रदान करते हैं।
**********************************
Accounts and Finance
அறிமுகம்
இன்றைய உலகம் பொருளாதார பீடத்தின் மீது நின்று கொண்டிருக்கிறது. அல்லது பொருளாதார அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கிறது. வீட்டு வரவு செலவு கணக்கிலிருந்து, நாட்டு கணக்கு வரை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்படுகிறது.
இன்று ஏராளமானவங்கிகளில் இந்த கணக்கு வழக்கு பொருளாதார வேலைகள்தான் நடந்து வருகின்றன. பலசரக்கு கடை, துணிக்கடை, நகை கடை என பல்வேறு கடைகளிலும் கணக்காளர்கள் அமர்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நிறைய வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் துறை இது.
வழங்கப்படும் படிப்புகளும் கால அளவுகள்
- B.COM(Accountancy)-3 YEARS
- B.COM(Accountancy Finance)-3 YEARS
- M.com(Accountancy)-2 YEARS
- M.com(Accountancy Finance)-2 YEARS
கல்வித் தகுதி
அவர் மேல்நிலைப்பள்ளி படித்து தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். பிறகு இத்துறையில் இளநிலை படிப்பில் (B.COM) சேரலாம். இளநிலை படிப்பிற்கு பிறகு இத்துறையில் முதுநிலை படிப்பானM.COM சேர்ந்து Accounting மற்றும் Finance பிரிவை சிறப்பு பாடங்களாக ஏற்றும் படிக்கலாம்.Computer Accounting என்பது இப்பொழுது மிகவும் பிரபலமாகவும் தேவை உள்ளதாகவும் உள்ள ஒரு படிப்பாகும். இதை கற்றவர்களுக்கு பல இடங்களிலும் பணி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மேல்நிலைப் பள்ளி முடித்து Tally கற்றுக் கொண்டால் மிகவும் பயனுடையதாக இருக்கும்.
இந்தப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்
பொதுவாக பட்டப்படிப்புகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், பொது பல்கலைக்கழகம் வழங்கப்படுகின்றன. இப்படிப்பை இந்தியாவிலுள்ள நிறைய கல்லூரிகள் வழங்குகின்றன அனைத்து மாணவர்களுக்கும் இப்படிப்பு எளிதில் சென்றடையும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் தனியார் கல்லூரிகளிலும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
ஞாயிறு, 16 டிசம்பர், 2018
Psychology-உளவியல்
அறிமுகம்
உளவியல் மேதை சிக்மன்ட் ப்ராய்டின் வருகைக்குப் பின்னர் உலகின் போக்கே மாறிவிட்டது என்கிறார் சமூகவியல் மருத்துவ மேதைகள். இயேசுவுக்கு முன் இயேசுவுக்குப் பின் இன்று இந்த நிலை மாறி பிடிக்கும் உன் ஃப்ராய்டுக்கு பின் இன்று உலக மாறிவிட்டது என்று ஞானி ஓஹோ கூறுகிறார். நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நமது சகல இயக்கங்களிலும் கருத்துக்களிலும் பிராய்டின் உளவியல் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பல கொடிய நோய்களையும் உளவியல் பகுப்பாய்வின் மூலம் மருந்தின்றி குணப்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. உளவியல் கல்வி மிகச் சுவையானது அழகான பயனுள்ளதும் ஆனது. உளவியல் மருத்துவர்களுக்கு இன்று பெரிய மரியாதை இருக்கிறது.
வழங்கப்படும் படிப்புகள் கால அளவுகளும்
கல்வித் தகுதி
இத்துறையில் இளநிலை படிப்பில் சேருவதற்கு மாணவர் மேல்நிலைப்பள்ளி படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப் படிப்பு படிப்பதற்கு இத்துறையில் இளநிலை பட்டப்படிப்பு படித்து முடித்து இருப்பது அவசியமாகும். இளநிலை பட்டப் படிப்பிற்கு பின் M.Aஅல்லதுM.Sc ஆகியவற்றில்Psychology போன்ற ஏதாவது ஒரு முதுநிலை பட்டப் படிப்பை படிக்கலாம். முதுநிலை பட்டப்படிப்பு படித்து முடித்த பின் இத்துறையில் M.Philஅல்லதுP.hd படிப்பை படிக்கலாம்.இப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்
- Bharathiar University,Coimbator
- Ethiraj College for Women,Chennai
- Nehru group of institutions,coiambator
பணிவாய்ப்பு
இத் துறையில் பட்டம் பெற்றவர்கள் சமூகநலத்துறை மனிதவளங்கள் சமூகநலத்துறை காவல்துறை சமூக பணியாளர்கள் மார்க்கெட் மற்றும் சர்வே ஆய்வு ஆராய்ச்சி தொழிலாளர்கள் உறவுகள் போன்றவற்றில் பணி செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.சனி, 8 டிசம்பர், 2018
Teacher Training and Education
அறிமுகம்
எழுத்தறிவித்தவன் இறைவன் என்பது முதுமொழி ஒவ்வொரு மனிதனும் ஆசிரியர் மூலமே மேல் உயர்கிறான். தன்னலமற்ற ஆசிரியர் பணி புனிதமான பணி. நல்ல ஆசிரியர்களுக்கு எப்போதும் எங்கும் மரியாதை உண்டு. அவர்களை சமுதாயத்திற்கு அடித்தளம் ஆவார்கள். ஒரு ஆசிரியர் தமது மாணவர்கள் அடையும் மேல்நிலை கண்டு பெருமைப்படும் பெறும் தன்மை கொண்டவர்கள். ஆசிரியப் பணியை தேர்ந்தெடுத்தால் வாழ்வில் அமைதியும், மனநிறைவும், பெருமிதமும், மரியாதையும் பெறலாம். ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி.வழங்கப்படும் படிப்புகளும் கால அளவுகளும்
கல்வித் தகுதி
- எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டுமானால் ஒருவர் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் மேலும் அவர் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். நிலைப்பள்ளி ஆசிரியர் அல்லது செகண்டரி கிரேட் ஆசிரியராக நியமிக்கப்படுவார்.
- அறிவியல் அல்லது கலைப்படைப்பில் ஒருவர் இளங்கலைப் பட்டமும் கல்வியியல் இளங்கலைப்பட்டமும் பெற்றிருந்தால் அவர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியமர்த்த தகுதியுடையவர் ஆவார்.
- துறையில் முதுகலைப்பட்டமும் கல்வியியல் இளங்கலைப்பட்டமும் பெற்றிருந்தால் அவர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியமர்த்த தகுதியுடையவர் தகுதி பெற்றவர் போஸ்ட் கிராஜுவேட் அறிவிக்கப்படுவார்.
- கலைத் துறையில் முதுகலைப் பட்டமும், கல்வியில் முதுகலை பட்டமும் பெற்றிருந்தால் ஒருவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பணியாற்றுவதற்கான தகுதியுடையவர் ஆவார்.
- அறிவியல் அல்லது கலைத் துறையில் முதுகலைப் பட்டமும், கல்வியில் முதுகலை பட்டமும் மேலும் கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால் ஒருவர் டீச்சர் ட்ரெயினிங் காலேஜில் ஆசிரியராக போன்ற தகுதியுடையவர் ஆவார். இவர் முதலில் துணை பேராசிரியராகவும் பத்து ஆண்டுகள் பணியாற்றிய பின்பு பேராசிரியராகவும் நியமிக்கப்படுவார்.
இந்தப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்
அழைப்பு
- Church Park Anglo India T.T.I-Chennai
- R.C.Teacher Training Insititute-Thiruchi
- DVD Tacher Training-Kanyakumari
- Thiagarajar College of Preceptor-Madurai
வேலைவாய்ப்பு
தனியார் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்ற ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது.
*********************
HOME SCIENCE-இல்ல அறிவியல்
அறிமுகம்
எவ்வித திட்டம் இல்லாமல் இருந்து வந்த குடும்ப நலனை அறிவியல் அடிப்படையில் ஒழுங்குபடுத்தும் துறைகள் ஹோம் சயின்ஸ் இதற்கு இப்போது நிறைய மதிப்பு. ஏற்பட்டுள்ளது. சத்தான நல்ல உணவு, எளிய வாழ்க்கை, குடும்ப பராமரிப்பு, இல்லத்தை அழகுபடுத்துதல், வரவு செலவுத் திட்டங்கள் என பல்வேறு அம்சங்களை விஞ்ஞானரீதியாக ஆராய்ந்து வகுக்கப்பட்ட இல்ல கலை இது. ஆடை வடிவமைப்பில் இருந்து குழந்தை வளர்ப்பு வரை இல்லத்தின் எல்லா அம்சங்களையும் அறிய உதவும் வாழ்வின் ஆதார கல்வி இது.வழங்கப்படும் படிப்புகளும் கால அளவு
- B.sc(Home science)-3 years
- B.A(Home science)-3 Years
- M.A(Home science)-2 years
- M.Sc(Home science)-2 Years
- Diploma(Home Science)-2 Years
வெவ்வேறு படிப்புகளும் கால அளவு பின்வருமாறு
- Diploma in Home Science-2 Years
- B.Sc(Home science)-3 Years
கீழ்காணும் உட்பிரிவுகள் இடம்பெறும்
Interior Design,Food Science and Nutrition,Food science and Food Quality Control
Rural Development and sociology,Human Development,Textiles and Development
கல்வித் தகுதி
மேல்நிலைப் பள்ளியில் எந்த பிரிவு எடுத்து படித்த மாணவர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் டிகிரியில் ஹோம் சயின்ஸ் படிக்கலாம்மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இத்துறையில் இளநிலை முதுநிலை படிப்புகளை வழங்குகின்றன
இந்தப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்
1.அவிநாசிலிங்கம் இன்ஸ்டிட்யூட் -கோயம்புத்தூர்2.அண்ணா ஆதர்ஷ் பெண்கள் கல்லூரி- சென்னை
3.இஸ்லாமிய பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி -வேலூர்
4.ஸ்டெல்லா மேரிகல்லூரி -சென்னை
5.பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி-சென்னை
6.Homeசயின்ஸ் காலேஜ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்- மதுரை
இன்னும் பல கல்வி நிறுவனங்கள் இப்படி பிழை தமிழ்நாட்டில் வழங்கி வருகிறது.
***********************
வெள்ளி, 7 டிசம்பர், 2018
INTERIOR DESIGN-உள் வடிவமைப்பு
Introduction:
It is an artwork that people who know the designer have been designed to make us very attractive when entering a house or entering an office reception. This is a piece of art in which a room is decorated with a nice look and space. It is very much appreciated by the huge corporations and the decoration of our offices is now on the rise. This is a good earning art. It is an attractive industry that has no investment except the cost of building our office.
அறிமுகம்
ஒரு வீட்டிற்குள் நுழைந்தவுடன் அல்லது ஒரு அலுவலக வரவேற்பறையில் புகுந்தவுடன் நம்மை மிகவும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த அது இன்டீரியர் டிசைன் அறிந்தவர்கள் செய்த கலைப்பணி தான். ஓர் அறையில் இருக்கும் பொருட்களை மட்டும் கொண்டு அங்கும் இங்கும் மாற்றி வைத்து அழகாகவும் இடவசதி உள்ளதாகவும் செய்யும் கலை இது. பெரிய நிறுவனங்கள் மிகுந்த பொருட்செலவு செய்து நமது அலுவலகங்களை அழகுபடுத்துவது இப்போது அதிகரித்து வருவதால் இதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. நல்ல வருவாய் ஈட்டும் கலை இது. நம் அலுவலகம் அமைப்பதற்கான செலவு தவிர முதலீடு எதுவும் இல்லாத கவர்ச்சியான தொழில் இது.வழங்கப்படும் படிப்புகளும் கால அளவுகளும்:
- B.sc(Interior design and Decoration)-3வருடங்கள்
- M.sc(interior Design)-2வருடங்கள்
- B.Tech(Interior Design)-4வருடங்கள்
- M.Tech(Interior Design)-2வருடங்கள்
- B.E(Interior Design)-4வருடங்கள்
- M.E(Interior Design)-2வருடங்கள்
- Diploma(Interior Decoration)-2வருடங்கள்
கல்வித் தகுதி
அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து படித்த மாணவர் இத்துறையில் இளநிலை படிப்பை படிக்க தகுதியுடையவர். பெரும்பாலான அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இத்துறையில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகின்றன.இந்தப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
- Guru Nanak Dev University,Amritsar
- Meteor Institute of Digital Design,Pune
- Bharath Institute,Chennai
- Satyam Fashion,Nodia
வியாழன், 6 டிசம்பர், 2018
உயிரோவியம்-Animation
அறிமுகம்:
பொருளை பேச வைக்கும், பாடாத பொருளை பாட வைக்கும், ஆடாத பொருளை ஆடவைக்கும் அதிசய அறிவியல் கலைதான் அனிமேசன். இது உயிரோவியம் என்றும் சொல்லலாம் உயிரோவியம் ஆக்கமே அனிமேஷன். நீங்கள் பார்க்கும் கார்ட்டூன் படங்கள் அனிமேஷனின் ஒரு வகைதான் மற்றும் நிஜமான நாய்கள் பேசுவதும் பூனைகள் விளையாடுவதும் யானைகள் ஆடுவதும். கற்பனைக்கு எட்டாத புதிய புதிய இயந்திர ராட்சதர்கள் மக்கள் மீது போர் தொடுப்பது கட்டிடங்கள் இடிந்து தகர்ந்து தீ பிடிப்பதும் மக்கள் அலறி ஓடுவது போன்ற ஹாலிவுட்படங்களை பார்த்திருப்பீர்கள். அவை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று சொல்லப்படுகிறது. அவதார் படம் முழுவதும் இவ்வகை அனிமேஷன் தான். வருங்காலத்தில் இந்த கல்வி கற்றவர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வரப்போகிறது. சிக்கலான அறிவியல் கருத்துக்களை கூட எளிதாக விளக்கும் முறை வந்துள்ளது.வழங்கப்படும் படிப்புகளும் கால அளவும்:
B.sc Animation&multimediaசம்பந்தமான படிப்பு 3 ஆண்டுகளை கொண்ட படிப்பாகும். M.sc Animationமுதுநிலை படிப்பானது இரண்டு வருடங்கள் கொண்ட படிப்பாகும்.M.sc(Digital film making) என்பதும் இரண்டு ஆண்டு படிப்பாகும்.கல்வித் தகுதி:
மாணவர் இத்துறையில் பட்டப் படிப்பு படிப்பதற்கு அவர் பத்தாம் வகுப்பு அல்லது மேல்நிலைப்பள்ளியில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் வானவர் அனிமேஷன் படிப்பை முடித்து இருந்தால் அவரின் துறையில் நிபுணராக முடியும். அனிமேஷன் மற்றும் மல்டிமீடியா பிரிவில் பலவிதமான டிப்ளமோ எனப்படும் பட்டய படிப்பு மற்றும் பட்டப் படிப்புகளை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. இத்துறையில் மாணவர் கவனம் செலுத்த வேண்டிய குறிப்பிட்ட சில பணிகள் கீழே தரப்பட்டுள்ளன.Pre-production:
ட்ரெடிஷனல் அனிமேஷன், கம்ப்யூட்டர் பேசிடு கிராபிக் டிசைனிங், ஸ்டாப் motion அனிமேஷன், மல்டிமீடியா புரோகிராமிங் அல்லது டிசைனிங், photoshop, வெப்சைட் டிசைனிங் அல்லது டெவலப்மெண்ட்,Production:
கம்ப்யூட்டர் ஜெனரேட்டர் 3டி மற்றும் டூடி அனிமேஷன்3d மாயா, மேக்ஸ்,mudboxபாக்ஸ்
டைனமிக்ஸ் மற்றும் Render.
Post-Production:
இந்தப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில்:
பொதுவாக அனைத்து பல்கலைக்கழகங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் அனிமேஷன் எனப்படும் உயிரோவியம் துறையில் பட்டப்படிப்பு களையும் பட்டாயா படிப்புகளையும் வழங்குகின்றனர். குறிப்பிட்ட சில கல்வி நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.- sastra University,Tanjavur
- IIKM Business school,Chennai
- Loyola college.chnnai
- vel Tech,chennai
- Amity university
- sonna colleg of technology,salem
- The American College,Madurai
வேலைவாய்ப்புகள்:
மாணவர் இத்துறையில் பட்டப்படிப்பு படித்து நல்ல திறமையும் பெற்றிருந்தார் என்றார் அவருக்கு கீழ்காணும் தொழில்துறைகளில் பணி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.- பதிப்புத்துறை கிராபிக்ஸ் மற்றும் அச்சிடுதல்
- ராணுவம்
- இணைய வடிவமைப்பு
- பொறியாளர்கள்
- கல்வி கணினி அடிப்படையிலான பயிற்சி வகுப்புகள் மற்றும் இணைய அடிப்படையிலான வகுப்புகள்
- திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள்
- பிசினஸ் பொருட்களை பிரபலப்படுத்த மற்றும் மார்க்கெட்டிங் செய்யும் முறை விளக்கங்கள்
- ஆடை வடிவமைப்பு வீடுகள் மற்றும் அலுவலகங்கள்
- கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் அல்லது மொபைல் விளையாட்டுகளை உருவாக்குவது.
- மருத்துவ சட்ட காப்பீட்டு தொழில்துறை மற்றும் மாதிரிகள்
- விற்பனை
- விளம்பரத்துறை தொலைக்காட்சி விளம்பரங்கள் அச்சு விளம்பரங்கள்
- அனிமேஷன் பயிற்சி நிறுவனங்கள் ஆசிரியராக
***********************