INDIA WON TEST MATCH SERIES
இந்திய அணி சுமார் 70 பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றி வெற்றி அடைந்துள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது 18 மற்றும் 19 ஆண்டுகளுக்கான பார்டர் கவாஸ்கர் கோப்பைக்காக விளையாடியது. இதில் இந்திய அணி முதலாவது டெஸ்டில் வெற்றி அடைந்தது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டெஸ்டில் வெற்றி அடைந்தது. இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போனில் நடைபெற்று இதில் முதலாவதாக பேட் செய்த இந்திய அணி 433 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து தனது முதலாவது இன்னிங்ஸில் முடித்துக்கொண்டது. அதிகபட்சமாக ஜட்டி சுவர் புஜாரா நூற்றி 106 ரன்களும் கேப்டன் விராட் கோலி 52 ரன்களும் குவித்தனர். இதையடுத்து தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்கள் இன் அபார பந்துவீச்சால் தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 157 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி தடுமாற்றத்துடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பரிகொடுத்தனர். இங்கேயே தனது இரண்டாவது 306 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் விராட் கோலி தனது இரண்டாவது இன்னிங்சை முடித்துக்கொள்ள ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கியது. இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு 488 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து மீண்டும் இந்திய பந்துவீச்சாளர்களில் அபார திறமையால் ஆஸ்திரேலிய அணி தடுமாற தொடங்கி தனது விக்கெட்டுகளை இழந்த நிலையில் 260 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்தது. இதையடுத்து இந்திய அணி தொடரை 2 க்கு 1 என்ற முன்னிலை வைத்தது.
தொடரின் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டது இந்திய அணி தொடரை சமன் செய்தால் போதும் என்ற நிலையில் இருந்தது. இது எடுத்து 4வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்றது. அங்கும் இந்திய அணியே முதலாவது இன்னிங்சை ஆடி ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி முதல் இன்னிங்சில் 622 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. புஜாரா சதம் அடித்து அசத்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடத்தொடங்கியது. இடையில் மழை குறுக்கிட காரணத்தால் போட்டி ஒத்திவைக்க வைக்கப்பட்டது. பின்னர் தனது முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 306 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி விளையாடும் போது மழை குறுக்கிட்டதால் போட்டி இந்திய அணி தொடரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி சுமார் 20 வருடங்களுக்கு பிறகு தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக