Cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 நவம்பர், 2019

BIGIL Movie Review Tamil Full Story Explain

BIGIL Movie Review

  • வணக்கம் டுடே டாப் 10 ஆபீஷியல் வழங்கும் தமிழ் சினிமா விமர்சனம். இன்று நாம் பார்க்க இருக்கும் திரைப்படம் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில். ஏஜே இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு என பல திரைப்பட நட்சத்திரங்கள் நடத்தியிருக்கும் பிகில் படம் எப்படி உள்ளது. இப்படத்திற்கு படத்தொகுப்பு ரூபன், சண்டைப்பயிற்சி அனல் அரசு திரைக்கதை மற்றும் வசனம் அட்லி மற்றும் ரமன கிரி வசன், ஒளிப்பதிவு ஜி கே விஷ்ணு, இசையமைப்பு ஏ ஆர் ரகுமான், இயக்குனர் அட்லி.

  •  தந்தை ஓட கால்பந்து கனவை நினைவாக்க போராடுகிற ஒரு கால்பந்து வீரரின் கதைதான் பிகில். விஜய் மைக்கல் மற்றும் ராயப்பன் என்ற இரு வேடங்களில் தந்தை மகனாக இப்படத்தில் நடித்துள்ளார். பிகில் லா வர மைக்கேல் கால்பந்து வீரரா தந்தை பேச்சை தட்டாத ஒரு பெண் கால்பந்து அணிக்கு கோச்சாக வரார். பிகில் தனது ஏரியா மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனையாக களத்தில் இறங்கி சண்டையிடுவதும் கால்பந்தில் அனல் தெறிக்கும் விளையாட்டினால் தனது ரசிகர்களை ஈர்த்துள்ளார். சமூகத்தில் சாதிக்க நினைக்கும் பெண்களை சந்தித்து விஜய் கால்பந்தில் சேர்க்கும் அந்த நெடி விஜய் பாசமிகு அண்ணனாக தென்படுகிறார். ராயப்பன் அவர விஜய்க்கு வயதான தோற்றம் கை கொடுக்கவில்லை என்றாலும், தனது குரலினால் அதை ஈடு செய்துள்ளார். தன் மகன் தன்னைப் போல் ஒரு ரவுடியாக வந்துவிடக்கூடாது என்று கால்பந்து தேர்வுக் கமிட்டி பேசும்போதும், தனது பகுதி மக்களுக்கு பேசும்போதும் ஒரு  தலைவனாக தனது முத்திரையை பதிக்கிறார். 
  • இந்த சூல் நிலையில் நயன்தாரா விஜயின் மீது  கொண்ட காதலால் தன்னை  பெண்பார்க்கும் வரும் ஒவ்வொரு மாப்பிள்ளையையும் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார், படத்தில் நயன்தாராவின் பங்கு அவ்வளவாக சிறப்பாக அமையவில்லை. கதிர் விஜய் நண்பனாக கால் பந்தாட்ட அணியின் கோச் ஆக வருகிறார். அவர் சிறு காட்சிகளில் நடித்திருந்தாலும் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் கனவும் நிறைவேறியது. யோகி பாபு பிகிலி நண்பனாக வந்து ஆங்காங்கே கலகலப்பை ஏற்படுத்தி விட்டுச் செல்கிறார். விவேக் கால்பந்து அணியின் மேனேஜராக பிற்பாதியில் அறிமுகமானாலும் காமெடிக்கு அவ்வளவு பெரிதாக உதவ வில்லை என்பதே உண்மை. ஜாக்கி ஜாப் கால்பந்து ஆட்ட சங்கத்திற்கு தலைவராக வந்து தனது வில்லத்தனத்தை காட்டுகிறார். இப்படத்தில் அனல் அரசின் சண்டைக்காட்சி மிகவும் சூப்பராக குறிப்பாக பைக் சண்டை காட்சிகள் தியேட்டரையே கதிகலங்க வைத்துள்ளது. ஜிகே விஷ்ணு ஓட ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.
  •  படத்தில் ஏ ஆர் ரகுமானின் இசையில் வெறித்தனம் மற்றும் சிங்கப் பெண்ணே பாடல்கள் தியேட்டரை கலங்கடித்து உள்ளது. இப்படத்தின் இறுதி இரு அணிகளும் சளைத்தவர்கள் இல்லை என்றும் ஒருவருக்கொருவர் மோதி தெரிந்து கொண்டனர். இப்படம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால் திறமையை பார்த்து அனைத்து துறைகளிலும் வேலை நடக்க வேண்டுமென்றும் காசுக்காக யாரையும் தேர்வு செய்யக்கூடாது என்பதுமே அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது திறமையை பார்த்து தேர்வு செய்தால் மட்டுமே எவ்விடத்திலும் தோல்வி என்பதே இருக்காது. இத்திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி விஜய் ரசிகர்களுக்கு தீபாவளியாக அமைந்துள்ளது. படம் ரிலீஸ் ஆகி 5 நாட்களில் 200 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பிகில் மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
****************************
   

செவ்வாய், 29 அக்டோபர், 2019

Tamil Best Movie Review Website "TODAY TOPTEN OFFICIAL"-All Movies

Hello all welcome back to our website its start our new content for movie review Tamil film and other language film will be an quick review so keep to and follow us....
All Tamil cinema News and kissukissu and tamil cinema movies update all news will be covered and post will soon.Cinema is the best Entertainment For our day to life.

திங்கள், 14 ஜனவரி, 2019

Petta vs Viswasam Box office collection

பேட்ட படத்தை பின்னுக்கு தள்ளிய விசுவாசம்

Image result for petta vs viswasam
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான விசுவாசம் படம் ரஜினியின் பேட்டை படத்தின் வசூலை விட அதிகமாக வசூலித்து ரஜினியின் 27 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளது. ரஜினி நடித்து வெளியான பாண்டியன் படமும் கமல்ஹாசன் நடித்து வெளியான தேவர்மகன் படமும் வெளியான பொழுது கமல்ஹாசன் நடித்த தேவர்மகன் படம் பாண்டியன் படத்தை விட அதிக வசூலை ஈட்டி கொடுத்தது. அதைத் தொடர்ந்து 27 ஆண்டுகளாக வெளிவந்த ரஜினியின் படத்தின் வசூலில் எந்த படமும் முறியடிக்கவில்லை.27 ஆண்டுகள் கழித்து விசுவாசம் படம் சாதனையை முறியடித்து விட்டது. தமிழில் மட்டும் வெளியாகி ரஜினியின் படத்தை அடித்து துவம்சம்  செய்துள்ளது. ஆனால் ரஜினியின்  பேட்டதெலுங்கு ஹிந்தி தமிழ் என மூன்று மொழிகளில் வெளிவந்து அஜித்தின் விசுவாசம் படத்தை முந்த முடியவில்லை. ரஜினியின் படம் வசூல் உலக அளவில் முதலிடம் பெற்று இருந்தாலும், தமிழ்நாட்டில் அஜித்தின் விசுவாசம் படம் தான் முதலிடத்தில் உள்ளது. வேட்டை படத்தில் அதிக அளவு கதாநாயகிகள் கதாநாயகர்கள் நடித்திருந்தாலும் இப்படம் விசுவாசத்தின் வசூலை தமிழ்நாட்டில் முந்த முடியவில்லை. ஆனால் விசுவாசம் படமோ எவ்வித ஆதரவு இன்றி அஜித் என்ற ஒரு தனி மனிதனால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சனி, 8 டிசம்பர், 2018

Viswasam Vs Peetaவிசுவாசம் VS பேட்ட

விசுவாசம் Vs பேட்ட

Image result for viswasam photos
வரும் 2019ம் ஆண்டு மிகவும் தொடக்கமே திரைப்படத்துறையில் மிகப்பெரிய இரண்டு ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு தயாராக உள்ளது அந்தப் படங்களில் குறிப்புகளைப் பற்றி நாம் இப்போது காணலாம். முதலில் நாம் பார்க்கப் போகும் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள படம் பேட்ட. இப்படத்தினை பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகப் பெரிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படம் அதிக வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இப்படத்துடன் போட்டி போடும் அடுத்த படம் தல அஜித் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள விசுவாசம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு d இமான் இசை அமைத்து உள்ளார். நடிகர் அஜித் குமார் நடிப்பில் இரண்டு வருடங்கள் கழித்து வெளியாகும் படம் விசுவாசமாகும். ஆகையால் வசூல் ரீதியில் இப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து சுந்தர்சி டைரக்சனில் சிம்பு நடித்துள்ள படம் வந்தா ராஜாவை தான் வருவேன் படமும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இது தொடர்ந்து சில படங்களும் வெளியாக உள்ள நிலையில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் படம் விசுவாசம் மற்றும் பேட்ட மட்டும்தான். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எந்த படம் பொங்கலுக்கு வெற்றியடையும் என்று.
***********************