திங்கள், 7 ஜனவரி, 2019

How to start YouTube Channel and Earn Money

யூட்யூபில் சேனல் தொடங்குவது எப்படி

Image result for youtube earn
முதலில் யூ டியூப்பில் சேனல் தொடங்குவதற்கு தங்களுக்கு என்று ஒரு ஜி மெயில் ஐடி இருந்தால் மட்டும் போதும். இதையடுத்து யூட்யூப் ஊருக்குள் சென்றால் வலது புறம் மேற்பக்கம் sign in என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கான யூடியூப் சேனலை நீங்கள் ஆரம்பிக்கலாம். எவ்வாறுயூடியூபில் வெற்றியடைவது
யூடியூப் சேனலில் வெற்றியடைவதற்கு உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம் ஆகும். எடுத்தவுடன் யூடியூபில் வெற்றியடைவது என்பது மிக மிக கடினமான ஒரு செயல். அது நூற்றில் ஒருவருக்கு தான் அப்படி நடக்கும். ஆகையால் நீங்கள் தொடர்ந்து யூடியூப் வீடியோவை பதிவேற்றி வந்தாள் நீங்களும் யூட்யூப் வராக ஆக முடியும். யூடியூபில் எடுத்தவுடன் யாருக்கும் லட்ச கணக்கில் யுவர்ஸ் மற்றும் subscribers கிடைக்கமாட்டார்கள். நீங்கள் யூட்யூபில் தனித்துவம் பெற வேண்டுமென்றால் மற்றவருடைய வீடியோவை காப்பியடித்த அப்படியே பதிவேற்றம் செய்தால் அதனால் உங்களுக்கு ஒரு பயனும் வராது. உங்களுக்கு என்று என்ன வருமோ அதை நீங்கள் பதிவேற்றினால் போதுமானது. உதாரணத்திற்கு உங்களுக்கு நல்லா சமைக்க வரும் நான் அதைப் பத்தின வீடியோவை போடலாம். இல்ல வேற ஏதாவது உங்களுக்கு வரும் நான் அனுப்புன வீடியோ நீங்க போடலாம். யாருடைய வீடியோ காப்பி எடுத்துப் போடாமல் இருப்பது மிக நல்லது.
Youtube இல் இருந்து எவ்வாறு பணம் வருகிறது
யூட்யூப் என்பது உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேடுதளம் ஆகும். மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் யூடியூபின் மூலம் வீடியோவாக பார்த்து வருகின்றனர். ஆகையால் யூடியூபில் நம்மால் பணம் சம்பாதிக்க இயலும். யூட்யூபில் பணம் சம்பாதிக்க உங்களுக்கு யூடியூபில் மானிட ஸ்டேஷன் செய்ய வேண்டும். அதற்கு youtube பல விதிகளை விதித்துள்ளது. அதனை நீங்கள் முடிவெடுத்தால் தான் உங்களுக்கு கிடைக்கும். கிடைத்த பிறகு உங்களுக்கு வரக்கூடிய views அடிப்படையாகவும் மற்றும் விளம்பரத்தின் வாயிலாகவும் உங்களுக்கு கணிசமான அளவு பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. யூடியூபில் லட்சம் முதல் கோடி வரை சம்பாதிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக