இந்திய விமானங்களில் இன்டர்நெட் வசதி
உலகநாடுகள் விமானங்கள் அனைத்திலும் இன்டர்நெட் வசதி உள்ளது. ஆனால் இந்திய விமானங்களில் மட்டும் இன்றி இன்னும் செய்யப்படவில்லை. இப்பொழுது இந்திய தொலைதொடர்பு நிறுவனம் இன்டர்நெட் வசதியை விமானங்களில் அறிமுகப்படுத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன்மூலம் இந்திய விமானங்களில் இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனம் இந்திய நிறுவனமாக இருக்க வேண்டும் அல்லது இன்டர்நெட் சேவையை வழங்கும் சேவைகள் அனைத்தும் இந்தியாவில் இருக்க வேண்டும் அதுமட்டுமின்றி இன்டர்நெட் சேவையை வழங்கும் செயற்கைக்கோள்கள் இந்தியாவிற்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய தொலைதொடர்பு நிறுவனம் விதித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக