INDIA WON TEST MATCH SERIES
தொடரின் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டது இந்திய அணி தொடரை சமன் செய்தால் போதும் என்ற நிலையில் இருந்தது. இது எடுத்து 4வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்றது. அங்கும் இந்திய அணியே முதலாவது இன்னிங்சை ஆடி ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி முதல் இன்னிங்சில் 622 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. புஜாரா சதம் அடித்து அசத்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடத்தொடங்கியது. இடையில் மழை குறுக்கிட காரணத்தால் போட்டி ஒத்திவைக்க வைக்கப்பட்டது. பின்னர் தனது முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 306 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி விளையாடும் போது மழை குறுக்கிட்டதால் போட்டி இந்திய அணி தொடரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி சுமார் 20 வருடங்களுக்கு பிறகு தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.