India Vs Australia
(First Test Match)
India and Australia are the first ever Test cricket match in Australia's Atlahite line. The Indian team captain Virat Kohli chose the Batting first. The Indian team in the first innings continued to bowl out the wicket for unbeaten bowling by Australian players. Pujara and standing in the standing stand knocked on the score. The Indian team lost all wickets for 250 runs in the first innings. The Australians then bowled out in their first innings and then lost their wickets in the bowling of Indian bowlers. Australia's Travis Head remained unbeaten on 72 runs. The Australian team lost all the wickets for my 220 runs. The Indian team is playing their second innings at the start of the third day of the match. India lost the third wicket for 151 runs at the end of the third day. The Indian team has 166 runs ahead of Australia.Score Board
1st Innings IND-250
AUS-235
2ND Innings IND-151/3
IND lead by166 Rus
இந்தியா Vs ஆஸ்திரேலிய
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலைட் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சு தாக்கு பிடிக்காமல் தங்களுக்கு விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இறந்து கொண்டிருந்தனர். Pujara மற்றும் நிலைத்து நின்று சதம் விளாசினார். இது எடுத்து இந்திய அணி முதலாவது இன்னிங்சில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்களில் அசத்தலான பந்து வீச்சால் தங்களின் விக்கெட்டுகளை தொடர்ந்து பறிகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் மட்டும் நிலைத்து நின்று 72 ரன்கள் குவித்தார். இது எடுத்த ஆஸ்திரேலிய அணி எனது 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதை அடுத்து மூன்றாம் நாள் ஆட்ட நேர ஆரம்பத்தில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 151 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து உள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 166 ரன்கள் முன்னிலை வைத்துள்ளது.
*******************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக