ஞாயிறு, 16 டிசம்பர், 2018

vijay mallya

London Court orders release of Vijay Mallya

Image result for vijay mallya
Vijay Mallya left the country in 2016 and did not pay back more than 9,000 crores in public sector banks in India. In this case, the CBI authorities filed a case in London court to arrest him. The case has now been issued in the case for the last one year. The London Court has issued a mandate to kidnap Vijay Mallya. Central Intelligence personnel have welcomed this. But Vijay Mallya is going to appeal against this. It is said that if he appealed, it would take him several days to arrest him. Vijay Mallya said, "I do not have any personal credit for myself, and I have loaned him for the development of his Kingfisher Airlines. He is ready to pay off his debts on his twitter page.

Psychology-உளவியல்

Psychology-உளவியல்

Image result for Psychology-உளவியல்

அறிமுகம்

உளவியல் மேதை சிக்மன்ட் ப்ராய்டின் வருகைக்குப் பின்னர் உலகின் போக்கே மாறிவிட்டது என்கிறார் சமூகவியல் மருத்துவ மேதைகள். இயேசுவுக்கு முன் இயேசுவுக்குப் பின் இன்று இந்த நிலை மாறி பிடிக்கும் உன் ஃப்ராய்டுக்கு பின் இன்று உலக மாறிவிட்டது என்று ஞானி ஓஹோ கூறுகிறார். நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நமது சகல இயக்கங்களிலும் கருத்துக்களிலும் பிராய்டின் உளவியல் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பல கொடிய நோய்களையும் உளவியல் பகுப்பாய்வின் மூலம் மருந்தின்றி குணப்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. உளவியல் கல்வி மிகச் சுவையானது அழகான பயனுள்ளதும் ஆனது. உளவியல் மருத்துவர்களுக்கு இன்று பெரிய மரியாதை இருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள் கால அளவுகளும்
கல்வித் தகுதி

இத்துறையில் இளநிலை படிப்பில் சேருவதற்கு மாணவர் மேல்நிலைப்பள்ளி படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப் படிப்பு படிப்பதற்கு இத்துறையில் இளநிலை பட்டப்படிப்பு படித்து முடித்து இருப்பது அவசியமாகும். இளநிலை பட்டப் படிப்பிற்கு பின் M.Aஅல்லதுM.Sc ஆகியவற்றில்Psychology போன்ற ஏதாவது ஒரு முதுநிலை பட்டப் படிப்பை படிக்கலாம். முதுநிலை பட்டப்படிப்பு படித்து முடித்த பின் இத்துறையில் M.Philஅல்லதுP.hd படிப்பை படிக்கலாம்.

இப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

  1. Bharathiar University,Coimbator
  2. Ethiraj College for Women,Chennai
  3. Nehru group of institutions,coiambator

பணிவாய்ப்பு

இத் துறையில் பட்டம் பெற்றவர்கள் சமூகநலத்துறை மனிதவளங்கள் சமூகநலத்துறை காவல்துறை சமூக பணியாளர்கள் மார்க்கெட் மற்றும் சர்வே ஆய்வு ஆராய்ச்சி தொழிலாளர்கள் உறவுகள் போன்றவற்றில் பணி செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

Player's Unkown Battle Ground(PUBG)History-PUBG உருவான கதை.

 Player's Unkown Battle Ground(PUBG)History-PUBG உருவான கதை.

Image result for pubg
நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்கவிருப்பது PLAYER'S UNKOWN BATTLE GROUND அதாவது PUBG. இந்த ஆண்டு அதிக அளவு பதிவிறக்கம் செய்யப்பட்ட கேம் பாபுஜி இதன் வெற்றி வரலாறு பற்றி தான் நாம் இப்போது காணப் போகிறோம். இந்த கேமை உருவாக்கியவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த  விலங்குகளை புகைப்படம் எடுக்கும் போட்டோகிராபர். இவர் முதலில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பணத்திற்கு வழியின்றி அயர்லாந்து நாடு தரும் உதவி தொகையை வைத்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். அவர் எப்படி அந்த நிலைமையில் இருந்து மீண்டு வந்து உலகின் மிகப்பெரிய கேம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆனார் என்பதை பற்றி நாம் இப்பொழுது முழுமையாக காணலாம். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரண்டன் என்பவர் கேம்கள் மீது அதிக விருப்பம் கொண்டவராக இருந்ததால். இந்த கேம் உங்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக கூகுளில் சென்று கேம்கள் தயாரிப்பது பற்றி முழுமையாக தெரிந்து கொண்டார். பின்னர் அவர் நாள்போக்கில் சில கேம்களை தயாரித்து வெளியிட்டார். இவர் தயாரித்த அனைத்து கேம்களும் மிக பிரசித்தி பெற்றதால். முன்னணி நிறுவனமான சோனி நிறுவனம் இவர் தயாரித்த அனைத்து கேம்களையும் வாங்கிக் கொண்டது. மட்டுமின்றி அவருக்கு ஒரு செய்யும் வழங்கியது. ஆனால் அவருக்கு அங்கு எந்தவித மரியாதையும் கிடைக்கப் பெறாததால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார். அப்பொழுது இன்டர்நெட்டில் தென் கொரியா நாட்டை சேர்ந்த கேம் தயாரிப்பு நிறுவனர் கிம் என்பவர் ப்ரண்டனிடம் நீங்கள் எங்களது கம்பெனிக்கு வந்து விடுங்கள் என்று கூறியவுடன்  சரி என்று சொல்லி SONY-ல் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு தென் கொரியா சென்றார். அங்கு அவருக்கு கிம்  நீங்கள் ஒரு வருடத்தில் ஒரு கேம் ஐ உருவாக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு கிம் அவருக்கு அளித்த வேலை ஆட்கள் வெறும் 35 பேர்கள் மட்டுமே. அவர்களுடன் சேர்ந்து பிராண்டன் ஒரு வருட கடின உழைப்பிற்கு பிறகு என்ற உலகின் முன்னணி கேமை உருவாக்கி வெளியிட்டனர். அந்த கேம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தி கிம் மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. Brandon இன்னும் பல கேம்கள் நான் தயாரிக்க உள்ளதாகவும் கூறி வருகிறார். ஒரு மனிதன் இந்த நிலையிலிருந்து உயர்வதற்கு கடின உழைப்பு வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
******************************

சனி, 15 டிசம்பர், 2018

INDIA VS AUSTRALIA SECOND TEST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

Image result for ind aus test match score
AUS-1st Innings 326/10
IND-1st Innings 286/10
AUS Lead by 44 Runs
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இது எடுத்து இரண்டாம் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலாவது இன்னிங்சில் யாரு ரன்கள் எடுத்தது. களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி தடுமாற்றத்துடன் ஆடத்தொடங்கியது. இருப்பினும் ரகானே உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரகானே அழைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார். பின்னர் விராட் கோலி ஆட்டம் இருந்து வெளியே திரும்பிய நிலையில் பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதையடுத்து தனது முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.44 ரன்கள் முன்னிலை ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாட உள்ளது.

TODAY TOP TEN OFFICIAL

சில ஆங்கில வார்த்தைகள் எப்படி தவறு என்று ஆங்கில மொழி மரபு என்று பயன்படுத்துவது என்பதை பற்றி நாம் நாள்தோறும் காண போகிறோம். ஆகையால் நீங்கள் நமது பதிவுகளை காண்பதற்கு நமது தளத்தை பின்தொடர்ந்தால் உங்களுக்கு அனைத்து விதமான செய்திகள் உடனுக்குடன் கிடைக்கும். டாப் டென், பயோகிராபி, மர்மம், கல்வி என அனைத்தையும் தொடர்ந்து இப்பொழுது ஆங்கிலத்தில் பேசுவது எப்படி பற்றியான
செய்திகள் நாள்தோறும் வரப் இருக்க உள்ளது.இன்னும் நிறைய விஷயங்கள் நமது"TODAY TOP TEN OFFICIAL தளத்தில்

TOP YOUTUBERS IN THE WORLD AND INCOME-Youtube இல் அதிகம் சம்பாதித்த சில நபர்கள்

Youtube இல் அதிகம் சம்பாதித்த சில நபர்கள்

Image result for youtube
யூடியூபில் நாம் எப்படி அதிகமாக சம்பாதிப்பது அப்படி சம்பாதித்தவர்கள் பற்றி நாம் இப்பொழுது காணலாம்.
யூடியூபில் லட்சக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றபடுகிறது. இதை காண்போர்கள் அதிகமானவர்கள் இருப்பதால் யூடியூபில் பணம் சம்பாதிக்க  முடியும். அப்படி யூட்யூபில் அதிர்ச்சி அடைந்த சில மிகப்பெரிய YouTuber கலை பற்றி தான் காணப்போகிறோம். Youtube உலகின் மிகப்பெரிய இரண்டாவது தேடுதலை இணைய தளமாக உள்ளது. உலகத்தின் மிகப்பெரிய யார் என்ற விவரத்தை பூப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றவர்கள் தான் நாம் இப்பொழுது காண போகிறோம். நமது வரிசையில் முதலாவதாக பார்க்க போகும் நபர் logan paul இவர் யூடியூபில் கடந்த 5 வருடங்களாக உள்ளார். இவர் அனைத்து விதமான வீடியோக்களையும் யூடியூபில் பதிவேற்றம் செய்கிறார். இவருக்கு கடந்த ஆண்டு கிடைத்த மொத்த வருமானம் சுமார் இந்திய மதிப்பில் நூற்றில் ஒரு கோடி ரூபாய். இரண்டாவதாக பார்க்க போகும் நபர் உலகின் முதலாவது அதிக எண்ணிக்கையிலான subscribers youtube சேனல் பியூட்டி by இவர் அனைத்து கேம்கள் சம்பந்தமான வீடியோக்கள் அனைத்தையும் யூடியூபில் பதிவேற்றம் செய்கிறார். யூடியூபில் கடந்த ஆண்டு கிடைத்த மொத்த வருமானம் சுமார் 105 கோடி ரூபாய். மூன்றாவதாக பார்க்கப்போகும் நபர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர் யூடியூபில் கேம்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்து வருகிறார். இவருக்கு யூடியூபில் கடந்த ஆண்டு கிடைத்த மொத்த வருமானம் சுமார் 115 கோடி ரூபாய். நாம் அடுத்ததாக பார்க்கப் போகும் நபர் இவர் யூடியூபில் கேம்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து வருகிறார். இவர் விளையாடும் கேம்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவருக்கு கடந்த ஆண்டு யூட்யூபில் மூலம் கிடைத்த வருமானம் சுமார் 117 கோடி. கடைசியாக பார்க்க போகும் youtube யாரென்றால் ரயான் டாய். இவர் தனது பெற்றோர் வாங்கித்தரும் அனைத்து விளையாட்டுப் பொருட்களையும் பற்றிய ரிவ்யூ கலை யூடியூப்பில் பதிவேற்றம் செய்கிறார். இவருக்கு யூட்யூபில் கடந்த ஆண்டு கிடைத்த மொத்த வருமானம் சுமார் 150 கோடி. 

DB COOBER GREATEST THEFT IN THE WORLD-டிபி கூப்பர் கதை

டிபி கூப்பர் கதை

Image result for db cooper
உலகை வியப்பில் ஆழ்த்திய டிபி கூப்பர் உலகின் மிகப்பெரிய மற்றும் அதி புத்திசாலி திருடன். இவன் யார் என்று இன்னும் யாருக்குமே தெரியவில்லை. அமெரிக்காவின் FBI ஆல் கூட இவன் யாரென்று கண்டுபிடிக்க இயலவில்லை. அமெரிக்காவில் சுமார் 45 வருடங்களுக்கு முன்பு ஒரு விமான நிலையத்தில் சாதாரண மனிதராக வந்து விமானத்தில் பயணம் செய்துள்ளார் இந்த கூப்பர். விமானம் புறப்பட்டு நேரம் கழித்து விமானத்தினுள் இருந்த பணிப்பெண்ணிடம் டிபி கூப்பர் ஒரு கடிதத்தை  கொடுத்துள்ளார். கடிதத்தை வாங்கி படித்து பார்த்த பெண் அதில் எது எழுதியிருப்பதைப் பார்த்து பயந்து போனார். அப்பொழுது டிபி கூப்பர் நீங்கள் யாராவது சத்தம் போட்டால் என்னிடம் இருக்கும் பாம்களை வெடிக்க வைத்து விடுவேன் என்று கூறி அனைவரையும் கதி கலங்க வைத்தார். அமெரிக்க அரசாங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிபி கூப்பர் அவர்களிடம் எனக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் வேண்டுமென்று கேட்டு தொலைபேசி வைத்துள்ளார். விமானம் கீழே இறங்கிய பிறகு அனைத்து பயணிகளையும் இறக்கிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு டிபி கூப்பர் விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட இரண்டு விமானிகளுடன் மீண்டும் விமான உள்ளார். விமானம் சுமார் 3000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது டிபி கூப்பர் திடீரென்று மாயமானார். அதில் இருந்த அனைவரும் விமானத்தை தரை இறக்கினார். அப்பொழுது அவர் எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதனை கண்காணிக்க அமெரிக்காவின் ரோந்து விமானம் அதை பின்தொடர்ந்து சென்றது யாரும் விமானத்திலிருந்து போன்ற எந்த ஒரு தடயமும் அவர்களுக்கு தென்படவில்லை. அவர் குதித்தது மிகவும் அடர்த்தியான காட்டுப் பகுதியாகும். அதில் தேடுதல் வேட்டையை தொடங்கிய அமெரிக்காவின் sbi கண்டுபிடிக்கவே இயலவில்லை.
டிபி கூப்பர் அளிக்கப்பட்ட பணத்தின் சீரியல் நம்பரை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டது. அந்த சீரியல் நம்பர் கொண்ட  பணம் எங்கேயும் புழக்கத்தில் இல்லை என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கடற்கரை மணலில் சிறுவனின் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு சில நோட்டுகள் இருப்பதை பார்த்தால். அதை அவர்கள் பெற்றோர் எடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். அது கூப்பர் கொடுக்கப்பட்ட பணம் தான் என்று உறுதி செய்யப்பட்டது. இன்னும் இவர் யாரென்று யாருக்குமே தெரியவில்லை. உலகை வியப்பில் ஆழ்த்திய விசித்திர திருடன் டிபி கூப்பர்.
*********************************