டிபி கூப்பர் கதை
உலகை வியப்பில் ஆழ்த்திய டிபி கூப்பர் உலகின் மிகப்பெரிய மற்றும் அதி புத்திசாலி திருடன். இவன் யார் என்று இன்னும் யாருக்குமே தெரியவில்லை. அமெரிக்காவின் FBI ஆல் கூட இவன் யாரென்று கண்டுபிடிக்க இயலவில்லை. அமெரிக்காவில் சுமார் 45 வருடங்களுக்கு முன்பு ஒரு விமான நிலையத்தில் சாதாரண மனிதராக வந்து விமானத்தில் பயணம் செய்துள்ளார் இந்த கூப்பர். விமானம் புறப்பட்டு நேரம் கழித்து விமானத்தினுள் இருந்த பணிப்பெண்ணிடம் டிபி கூப்பர் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். கடிதத்தை வாங்கி படித்து பார்த்த பெண் அதில் எது எழுதியிருப்பதைப் பார்த்து பயந்து போனார். அப்பொழுது டிபி கூப்பர் நீங்கள் யாராவது சத்தம் போட்டால் என்னிடம் இருக்கும் பாம்களை வெடிக்க வைத்து விடுவேன் என்று கூறி அனைவரையும் கதி கலங்க வைத்தார். அமெரிக்க அரசாங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிபி கூப்பர் அவர்களிடம் எனக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் வேண்டுமென்று கேட்டு தொலைபேசி வைத்துள்ளார். விமானம் கீழே இறங்கிய பிறகு அனைத்து பயணிகளையும் இறக்கிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு டிபி கூப்பர் விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட இரண்டு விமானிகளுடன் மீண்டும் விமான உள்ளார். விமானம் சுமார் 3000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது டிபி கூப்பர் திடீரென்று மாயமானார். அதில் இருந்த அனைவரும் விமானத்தை தரை இறக்கினார். அப்பொழுது அவர் எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதனை கண்காணிக்க அமெரிக்காவின் ரோந்து விமானம் அதை பின்தொடர்ந்து சென்றது யாரும் விமானத்திலிருந்து போன்ற எந்த ஒரு தடயமும் அவர்களுக்கு தென்படவில்லை. அவர் குதித்தது மிகவும் அடர்த்தியான காட்டுப் பகுதியாகும். அதில் தேடுதல் வேட்டையை தொடங்கிய அமெரிக்காவின் sbi கண்டுபிடிக்கவே இயலவில்லை.
டிபி கூப்பர் அளிக்கப்பட்ட பணத்தின் சீரியல் நம்பரை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டது. அந்த சீரியல் நம்பர் கொண்ட பணம் எங்கேயும் புழக்கத்தில் இல்லை என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கடற்கரை மணலில் சிறுவனின் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு சில நோட்டுகள் இருப்பதை பார்த்தால். அதை அவர்கள் பெற்றோர் எடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். அது கூப்பர் கொடுக்கப்பட்ட பணம் தான் என்று உறுதி செய்யப்பட்டது. இன்னும் இவர் யாரென்று யாருக்குமே தெரியவில்லை. உலகை வியப்பில் ஆழ்த்திய விசித்திர திருடன் டிபி கூப்பர்.
*********************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக