ஞாயிறு, 16 டிசம்பர், 2018

Psychology-உளவியல்

Psychology-உளவியல்

Image result for Psychology-உளவியல்

அறிமுகம்

உளவியல் மேதை சிக்மன்ட் ப்ராய்டின் வருகைக்குப் பின்னர் உலகின் போக்கே மாறிவிட்டது என்கிறார் சமூகவியல் மருத்துவ மேதைகள். இயேசுவுக்கு முன் இயேசுவுக்குப் பின் இன்று இந்த நிலை மாறி பிடிக்கும் உன் ஃப்ராய்டுக்கு பின் இன்று உலக மாறிவிட்டது என்று ஞானி ஓஹோ கூறுகிறார். நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நமது சகல இயக்கங்களிலும் கருத்துக்களிலும் பிராய்டின் உளவியல் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பல கொடிய நோய்களையும் உளவியல் பகுப்பாய்வின் மூலம் மருந்தின்றி குணப்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. உளவியல் கல்வி மிகச் சுவையானது அழகான பயனுள்ளதும் ஆனது. உளவியல் மருத்துவர்களுக்கு இன்று பெரிய மரியாதை இருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள் கால அளவுகளும்
கல்வித் தகுதி

இத்துறையில் இளநிலை படிப்பில் சேருவதற்கு மாணவர் மேல்நிலைப்பள்ளி படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப் படிப்பு படிப்பதற்கு இத்துறையில் இளநிலை பட்டப்படிப்பு படித்து முடித்து இருப்பது அவசியமாகும். இளநிலை பட்டப் படிப்பிற்கு பின் M.Aஅல்லதுM.Sc ஆகியவற்றில்Psychology போன்ற ஏதாவது ஒரு முதுநிலை பட்டப் படிப்பை படிக்கலாம். முதுநிலை பட்டப்படிப்பு படித்து முடித்த பின் இத்துறையில் M.Philஅல்லதுP.hd படிப்பை படிக்கலாம்.

இப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

  1. Bharathiar University,Coimbator
  2. Ethiraj College for Women,Chennai
  3. Nehru group of institutions,coiambator

பணிவாய்ப்பு

இத் துறையில் பட்டம் பெற்றவர்கள் சமூகநலத்துறை மனிதவளங்கள் சமூகநலத்துறை காவல்துறை சமூக பணியாளர்கள் மார்க்கெட் மற்றும் சர்வே ஆய்வு ஆராய்ச்சி தொழிலாளர்கள் உறவுகள் போன்றவற்றில் பணி செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

1 கருத்து: