வெள்ளி, 7 டிசம்பர், 2018

INTERIOR DESIGN-உள் வடிவமைப்பு

INTERIOR DESIGN-உள் வடிவமைப்பு

Image result for interior design

Introduction:

It is an artwork that people who know the designer have been designed to make us very attractive when entering a house or entering an office reception. This is a piece of art in which a room is decorated with a nice look and space. It is very much appreciated by the huge corporations and the decoration of our offices is now on the rise. This is a good earning art. It is an attractive industry that has no investment except the cost of building our office.

அறிமுகம்

ஒரு வீட்டிற்குள் நுழைந்தவுடன் அல்லது ஒரு அலுவலக வரவேற்பறையில் புகுந்தவுடன் நம்மை மிகவும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த அது இன்டீரியர் டிசைன் அறிந்தவர்கள் செய்த கலைப்பணி தான். ஓர் அறையில் இருக்கும் பொருட்களை மட்டும் கொண்டு அங்கும் இங்கும் மாற்றி வைத்து அழகாகவும் இடவசதி உள்ளதாகவும் செய்யும் கலை இது. பெரிய நிறுவனங்கள் மிகுந்த பொருட்செலவு செய்து நமது அலுவலகங்களை அழகுபடுத்துவது இப்போது அதிகரித்து வருவதால் இதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. நல்ல வருவாய் ஈட்டும் கலை இது. நம் அலுவலகம் அமைப்பதற்கான செலவு தவிர முதலீடு எதுவும் இல்லாத கவர்ச்சியான தொழில் இது.

வழங்கப்படும் படிப்புகளும் கால அளவுகளும்:


  1. B.sc(Interior design and Decoration)-3வருடங்கள்
  2. M.sc(interior Design)-2வருடங்கள்
  3. B.Tech(Interior Design)-4வருடங்கள்
  4. M.Tech(Interior Design)-2வருடங்கள்
  5. B.E(Interior Design)-4வருடங்கள்
  6. M.E(Interior Design)-2வருடங்கள்
  7. Diploma(Interior Decoration)-2வருடங்கள்

கல்வித் தகுதி

அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து படித்த மாணவர் இத்துறையில் இளநிலை படிப்பை படிக்க தகுதியுடையவர். பெரும்பாலான அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இத்துறையில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகின்றன.

இந்தப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

  • Guru Nanak Dev University,Amritsar
  • Meteor Institute of Digital Design,Pune
  • Bharath Institute,Chennai
  • Satyam Fashion,Nodia

1 கருத்து: