HOME SCIENCE-இல்ல அறிவியல்
அறிமுகம்
எவ்வித திட்டம் இல்லாமல் இருந்து வந்த குடும்ப நலனை அறிவியல் அடிப்படையில் ஒழுங்குபடுத்தும் துறைகள் ஹோம் சயின்ஸ் இதற்கு இப்போது நிறைய மதிப்பு. ஏற்பட்டுள்ளது. சத்தான நல்ல உணவு, எளிய வாழ்க்கை, குடும்ப பராமரிப்பு, இல்லத்தை அழகுபடுத்துதல், வரவு செலவுத் திட்டங்கள் என பல்வேறு அம்சங்களை விஞ்ஞானரீதியாக ஆராய்ந்து வகுக்கப்பட்ட இல்ல கலை இது. ஆடை வடிவமைப்பில் இருந்து குழந்தை வளர்ப்பு வரை இல்லத்தின் எல்லா அம்சங்களையும் அறிய உதவும் வாழ்வின் ஆதார கல்வி இது.வழங்கப்படும் படிப்புகளும் கால அளவு
- B.sc(Home science)-3 years
- B.A(Home science)-3 Years
- M.A(Home science)-2 years
- M.Sc(Home science)-2 Years
- Diploma(Home Science)-2 Years
வெவ்வேறு படிப்புகளும் கால அளவு பின்வருமாறு
- Diploma in Home Science-2 Years
- B.Sc(Home science)-3 Years
கீழ்காணும் உட்பிரிவுகள் இடம்பெறும்
Interior Design,Food Science and Nutrition,Food science and Food Quality Control
Rural Development and sociology,Human Development,Textiles and Development
கல்வித் தகுதி
மேல்நிலைப் பள்ளியில் எந்த பிரிவு எடுத்து படித்த மாணவர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் டிகிரியில் ஹோம் சயின்ஸ் படிக்கலாம்மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இத்துறையில் இளநிலை முதுநிலை படிப்புகளை வழங்குகின்றன
இந்தப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்
1.அவிநாசிலிங்கம் இன்ஸ்டிட்யூட் -கோயம்புத்தூர்2.அண்ணா ஆதர்ஷ் பெண்கள் கல்லூரி- சென்னை
3.இஸ்லாமிய பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி -வேலூர்
4.ஸ்டெல்லா மேரிகல்லூரி -சென்னை
5.பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி-சென்னை
6.Homeசயின்ஸ் காலேஜ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்- மதுரை
இன்னும் பல கல்வி நிறுவனங்கள் இப்படி பிழை தமிழ்நாட்டில் வழங்கி வருகிறது.
***********************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக