சனி, 8 டிசம்பர், 2018

Teacher Training and Education

Teacher Training and Education

அறிமுகம்

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பது முதுமொழி ஒவ்வொரு மனிதனும் ஆசிரியர் மூலமே மேல் உயர்கிறான். தன்னலமற்ற ஆசிரியர் பணி புனிதமான பணி. நல்ல ஆசிரியர்களுக்கு எப்போதும் எங்கும் மரியாதை உண்டு. அவர்களை சமுதாயத்திற்கு அடித்தளம் ஆவார்கள். ஒரு ஆசிரியர் தமது மாணவர்கள் அடையும் மேல்நிலை கண்டு பெருமைப்படும் பெறும் தன்மை கொண்டவர்கள். ஆசிரியப் பணியை தேர்ந்தெடுத்தால் வாழ்வில் அமைதியும், மனநிறைவும், பெருமிதமும், மரியாதையும் பெறலாம். ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி.
Image result for teacher training

வழங்கப்படும் படிப்புகளும் கால அளவுகளும்

கல்வித் தகுதி


  • எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டுமானால் ஒருவர் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் மேலும் அவர் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். நிலைப்பள்ளி ஆசிரியர் அல்லது செகண்டரி கிரேட் ஆசிரியராக நியமிக்கப்படுவார்.
  • அறிவியல் அல்லது கலைப்படைப்பில் ஒருவர் இளங்கலைப் பட்டமும் கல்வியியல் இளங்கலைப்பட்டமும் பெற்றிருந்தால் அவர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியமர்த்த தகுதியுடையவர் ஆவார்.
  • துறையில் முதுகலைப்பட்டமும் கல்வியியல் இளங்கலைப்பட்டமும் பெற்றிருந்தால் அவர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியமர்த்த தகுதியுடையவர் தகுதி பெற்றவர் போஸ்ட் கிராஜுவேட் அறிவிக்கப்படுவார்.
  • கலைத் துறையில் முதுகலைப் பட்டமும், கல்வியில் முதுகலை பட்டமும் பெற்றிருந்தால் ஒருவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பணியாற்றுவதற்கான தகுதியுடையவர் ஆவார்.
  • அறிவியல் அல்லது கலைத் துறையில் முதுகலைப் பட்டமும், கல்வியில் முதுகலை பட்டமும் மேலும் கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால் ஒருவர் டீச்சர் ட்ரெயினிங் காலேஜில் ஆசிரியராக போன்ற தகுதியுடையவர் ஆவார். இவர் முதலில் துணை பேராசிரியராகவும் பத்து ஆண்டுகள் பணியாற்றிய பின்பு பேராசிரியராகவும் நியமிக்கப்படுவார்.

இந்தப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்
அழைப்பு

  1. Church Park Anglo India T.T.I-Chennai
  2. R.C.Teacher Training Insititute-Thiruchi
  3. DVD Tacher Training-Kanyakumari
  4. Thiagarajar College of Preceptor-Madurai

வேலைவாய்ப்பு

தனியார் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்ற ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது.
*********************

1 கருத்து:

  1. I am looking in different website for download the desired study material for IAS Examination. Finally this post helps me to find the best one. I am very thankful for the author who shares the study Material for UPSC preparation.
    IAS Academy in Trivandrum
    IAS Academy in Hyderabad
    IAS Academy in Bangalore

    பதிலளிநீக்கு