செவ்வாய், 18 டிசம்பர், 2018

Two wheeler Or Bike Insurance Full Details For Hindi and English

CARS AND BIKE INSURANCE

HINDI


दोस्तों, आज हम जो देखने जा रहे हैं वह वाहन बीमा योजना के लिए एक बीमा वाहन है। आम तौर पर हम एक कमरे में गए और दोपहिया या कार खरीदी क्योंकि शोरूम के कार्यकारी अधिकारियों को उस वाहन को बीमा करना होगा, क्योंकि कारण है कि हम में से कई को बीमा चलाने की आवश्यकता है। अपने बीमा के बारे में और जानने के लिए अपने बीमा कवरेज का पूरा खाता पढ़ें। सबसे पहले, यह बीमा एक वाहन बीमा योजना है। अब अगर आपके पास वाहन है, तो आपके पास बीमा होगा। ज्यादातर लोग सोचते हैं कि यह बीमा यह है कि यदि हमारा वाहन किसी दुर्घटना में क्षतिग्रस्त हो गया है या यदि आपके पास कार दुर्घटना है, तो आप वाहन को वाहन की मरम्मत के लिए बीमा कर सकते हैं। कुछ अनहोनी tirkum यह समायोजित किया जा सकता होने से बीमा धन प्राप्त करना। उदाहरण के लिए, यदि आपके पास दो-पहिया ड्राइव है, तो आप 1,000 रुपये की बीमा पॉलिसी ले सकते थे या इससे भी ज्यादा। जब आपके पास बीमाकर्ता होता है, तो आपके पास अधिकतम 40 हजार धन होते हैं। यदि आप विपरीत तरफ वाहन से टकरा चुके हैं, तो आप इस बीमा का उपयोग कर पैसे ले सकते हैं। आप वाहन या घायल लोगों की मरम्मत के लिए भुगतान कर सकते हैं। यदि आप अपने बीमा से अधिक खो चुके हैं, तो आपको अपना हाथ अपने हाथ में रखना होगा।
Image result for bike insurance

ENGLISH

Friends, what we are going to see today is an insurance vehicle for vehicle insurance scheme. Generally we went to a room and bought a two-wheeler or car because the executive officers in the showroom must insure that vehicle, because the reason why many of us are going to have to run the insurance. Read the fullest account of your insurance coverage to find out more about your insurance. First of all, this insurance is a vehicle insurance plan. Now if you have a vehicle, you will have an insurance. Most people think this insurance is that if our vehicle is damaged in an accident or if you have a car accident, you can insure the vehicle to repair the vehicle. Receiving the insurance money by having something untoward tirkum it can be adjusted. For instance, if you have a two-wheel drive, you could have taken a 1,000-rupee insurance policy or even more. When you have an insurer, you have a maximum of up to 40 thousand funds. If you have collided with the vehicle on the opposite side, you can take the money using this insurance. You can pay for the repair of the vehicle or injured people. If you have lost more than your insurance, you have to put your hand in your hand.

Cheap motorcycle or two wheeler Insurance icici lombard bike Insunce Tamil-வாகன காப்பீடு திட்டம்

இன்சூரன்ஸ் அதாவது வாகன காப்பீடு திட்டம்

Image result for insurance policy for bike
நண்பர்களே நாம் இன்று பார்க்க போகும் பதிவு என்னவென்றால் வாகனத்திற்கான இன்சூரன்ஸ் அதாவது வாகன காப்பீடு திட்டம். பொதுவாக நாம் ஒரு ரூமுக்கு சென்று ஒரு இருசக்கர வாகனம் அல்லது கார் வாங்கினோம் ஏனென்றால் அந்த ஷோரூமில் நிர்வாகிகள் இந்த வாகனத்திற்கு கட்டாயம் இன்சூரன்ஸ் செய்து கொள்ளுங்கள் என்று கூறுவார் அதற்கு காரணம் என்ன நம்மில் பலர் ஏன் இன்சூரன்ஸ் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஓடிக்கொண்டே இருக்கும். நீங்கள் இன்சூரன்ஸ் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவே இந்த பதிவு முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். முதலில் இந்த இன்ஷூரன்ஸ் என்பது ஒரு வாகன காப்பீட்டு திட்டம் ஆகும். இப்பொழுது உங்களிடம் ஒரு வாகனம் இருப்பினும் அதற்கு நீங்கள் இன்சூரன்ஸ்  போட்டு இருப்பீர்கள். பெரும்பாலானவர்கள் இந்த இன்சூரன்ஸ் என்பது நம் வாகனம் ஏதாவது விபத்தில் சேதம் அடைந்து விட்டாலோ அல்லது வாகனத்தில் கோளாறு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் கிளைம் செய்தாள் வாகனத்தை சரி செய்து தந்துவிடுவார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இன்சூரன்ஸ் அதுமட்டுமல்ல தற்பொழுது உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது யார் மீது மோதினால் அல்லது எதிர்புறம் வரும் வாகனம் மீது மோதினாலோ உங்களுக்கு அல்லது உங்கள் காருக்கு ஏதோ சேதம் ஏற்பட்டாலோ அல்லது உங்களுடன் வருபவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ இல்லையென்றால் எதிர்ப்புறத்தில் நீங்கள் விபத்து ஏற்படுத்திய நபருக்கோ அல்லது வாகனத்திற்கும் அதற்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலோ இந்த இன்ஷூரன்ஸ் மூலம் பணம் பெற்று சரி செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இருசக்கர வாகனம் வைத்திருப்பீர்கள் என்றால் அதற்கு நீங்கள் ஆயிரத்து 1500ரூபாய் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து இருப்பீர்கள் அல்லது அதற்கு மேலும் எடுத்திருக்கலாம். நீங்கள் இன்சூர் கிளைம் பண்ணும்போது உங்களுக்கு அதிகபட்சமாக 40 ஆயிரம் வரை நிதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் எதிர்புறம் வரும் வாகனத்தின் மீது அல்லால் மீது மோதி விட்டீர்கள் என்றால் இந்த இன்ஷூரன்ஸில் பயன்படுத்தி அந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதை வைத்து வண்டியை சரி செய்யவோ அல்லது காயம்பட்ட ஆட்களுக்கு நீங்கள் பணம் அளிக்கலாம். இன்சூரன்ஸ் விட அதிகமாக உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தால் நீங்கள் உங்களது கைக்காசை போட்டு தான் அதை ஈடுகட்ட வேண்டும்.
Image result for insurance policy for bike

Account and Finance Job Information English&Hindi

Account and Finance Course Details

Introduction

 Today's world is standing on the economic front. Or economic axis. Today's need to know from home budgets to the country's account.Account and Finance Job Information below read....

Today, the accounting case is taking place in a large number of economic activities. Accounts of groceries, clothing, jewelry shops are held in various shops. This is a lot of employment opportunities.

Provided courses and duration

B.COM (Accountancy) -3 YEARS
B.COM (Accountancy Finance) -3 YEARS
Mack (Accountancy) -2 YEARS
Mack (Accountancy Finance) -2 YEARS

Educational qualification

He must have passed the higher secondary school and passed. Then you can join Bachelor's degree (B.COM) in this field. Postgraduate Study, M.COM will be able to study the Accounting and Finance category as special courses. Computer Accounting is now the most popular and required study. Those who learn this work are bright in many places. Tally is more useful if the higher secondary school ends.

Educational institutions that offer this study

Degrees are generally offered by Deemed Universities and Public University. Many colleges in India offer this opportunity to all students and students in private colleges.
*****************************

HINDI


परिचय

 आज की दुनिया आर्थिक मोर्चे पर खड़ी है। या आर्थिक धुरी। आज घर के बजट से देश के खाते में जानना आवश्यक है।

आज, लेखांकन मामला बड़ी संख्या में आर्थिक गतिविधियों में हो रहा है। विभिन्न दुकानों में किराने का सामान, कपड़े, गहने की दुकानें आयोजित की जाती हैं। यह बहुत सारे रोजगार के अवसर हैं।

प्रदान पाठ्यक्रम और अवधि

बीकॉम (एकाउंटेंसी) -3 साल
बीकॉम (एकाउंटेंसी फाइनेंस) -3 साल
मैक (एकाउंटेंसी) -2 साल
मैक (एकाउंटेंसी फाइनेंस) -2 साल

शैक्षणिक योग्यता

वह उच्च माध्यमिक विद्यालय पारित किया होगा और पारित किया होगा। फिर आप इस क्षेत्र में बैचलर डिग्री (बीकॉम) में शामिल हो सकते हैं। स्नातकोत्तर अध्ययन, एमकॉम लेखा और वित्त श्रेणी का विशेष पाठ्यक्रम के रूप में अध्ययन करने में सक्षम होगा। कंप्यूटर लेखा अब सबसे लोकप्रिय और आवश्यक अध्ययन है। जो लोग इस काम को सीखते हैं वे कई जगहों पर उज्ज्वल हैं। उच्च माध्यमिक विद्यालय समाप्त होने पर टैली अधिक उपयोगी है।

शैक्षिक संस्थान जो इस अध्ययन की पेशकश करते हैं

डिग्री आमतौर पर डीम्ड विश्वविद्यालयों और सार्वजनिक विश्वविद्यालय द्वारा प्रदान की जाती हैं। भारत के कई कॉलेज निजी कॉलेजों में सभी छात्रों और छात्रों को यह अवसर प्रदान करते हैं।
**********************************

Job For Accounts and Finance Full Details Tamil

Accounts and Finance

அறிமுகம்

 இன்றைய உலகம் பொருளாதார பீடத்தின் மீது நின்று கொண்டிருக்கிறது. அல்லது பொருளாதார அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கிறது. வீட்டு வரவு செலவு கணக்கிலிருந்து, நாட்டு கணக்கு வரை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்படுகிறது.
இன்று ஏராளமானவங்கிகளில் இந்த கணக்கு வழக்கு பொருளாதார வேலைகள்தான் நடந்து வருகின்றன. பலசரக்கு கடை, துணிக்கடை, நகை கடை என பல்வேறு கடைகளிலும் கணக்காளர்கள் அமர்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நிறைய வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் துறை இது. 

வழங்கப்படும் படிப்புகளும் கால அளவுகள்

  • B.COM(Accountancy)-3 YEARS
  • B.COM(Accountancy Finance)-3 YEARS
  • M.com(Accountancy)-2 YEARS
  • M.com(Accountancy Finance)-2 YEARS

ல்வித் தகுதி

அவர் மேல்நிலைப்பள்ளி படித்து தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். பிறகு இத்துறையில் இளநிலை படிப்பில் (B.COM) சேரலாம். இளநிலை படிப்பிற்கு பிறகு இத்துறையில் முதுநிலை படிப்பானM.COM சேர்ந்து Accounting மற்றும் Finance பிரிவை சிறப்பு பாடங்களாக ஏற்றும் படிக்கலாம்.Computer Accounting  என்பது இப்பொழுது மிகவும் பிரபலமாகவும் தேவை உள்ளதாகவும் உள்ள ஒரு படிப்பாகும். இதை கற்றவர்களுக்கு பல இடங்களிலும் பணி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மேல்நிலைப் பள்ளி முடித்து Tally கற்றுக் கொண்டால் மிகவும் பயனுடையதாக இருக்கும்.

இந்தப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

பொதுவாக பட்டப்படிப்புகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், பொது பல்கலைக்கழகம் வழங்கப்படுகின்றன. இப்படிப்பை இந்தியாவிலுள்ள நிறைய கல்லூரிகள் வழங்குகின்றன அனைத்து மாணவர்களுக்கும் இப்படிப்பு எளிதில் சென்றடையும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் தனியார் கல்லூரிகளிலும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

திங்கள், 17 டிசம்பர், 2018

Piedi cyclone in India-கரையை கடந்தது "பெய்ட்டி புயல்"

கரையை கடந்தது  "பெய்ட்டி  புயல்"

Image result for piedi cyclone
கரையை கடந்தது "பெய்ட்டி  புயல்". நண்பகல் அளவில் ஆந்திராவில் காக்கிநாடா பகுதியில்"பெய்ட்டி  புயல்" கரையை கடந்தது. கரையை கடக்கும் போது சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அதுமட்டுமின்றி கன மழை கொட்டி தீர்த்தது. ஆந்திராவில் கரையோரம் ஒட்டியுள்ள ஆறு மாவட்டங்களில் கனமழை சரமாரியாக வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த போது கிருஷ்ணா மாவட்டத்தில் கடல் பரப்பில் அலைகள் ராட்சச அலைகளாக மேலெழும்பின. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சேர்ந்தது ஆங்காங்கே மரங்கள் எல்லாம் சரிந்து விழுந்தன. போக்குவரத்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. காக்கிநாடாவில் கொட்டி தீர்த்த கன மழையால் ரோட்டோரங்களில் மழைநீர் வெள்ளம் புரண்டு ஓடியது இதனால் அங்கேயும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீட்டின் மேற்கூரையில் மரங்கள் அனைத்தும் சரிந்து விழுந்தன இதனால் பல வீடுகள் சேதம் அடைந்தன. கடற்படைக் கப்பலான ஜோதி மற்றும் சக்தி மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கனமழையின் காரணமாக கோதாவரி மாவட்டத்தில் சுமார் 50 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. மக்கள் அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அளிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். புயல் காரணமாக விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா நகரங்களில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.Image result for piedi cyclone

The Indian team have lost to the Australian team-இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி

Image result for india australia match
AUS-326&243
IND-287&143
AUS WIN BY 146 RUNS
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 தொடர் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி. இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை வகித்தது. இதையடுத்து நடந்த இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பழிக்குப் பழி தீர்த்தது ஆஸ்திரேலிய அணி. இதன் மூலம் இந்த தொடர் ஒன்றுக்கு ஒன்று என்று சமநிலையில் உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் மூலம் தனது முதலாவது இன்னிங்சை தொடங்கி ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சீரான இடைவெளியில் ரன்கள் உயர்ந்தது. ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து  முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முன்னணி ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்தனர். இருப்பினும் கேப்டன் கோலி அசத்தலாக விளையாடி சதம் அடித்தார். இவருக்கு துணையாக ரகானே அரைசதம் அடித்தார். பின்னர் வந்த வீரர்களும் ஜொலிக்காத காரணத்தால் இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 243 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 83 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது Image result for india australia matchஇன்னிங்சை தொடங்கியது. இந்திய வீரர்களின் அதிரடியான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ரன்களை அடிக்க முடியவில்லை. இந்திய தரப்பில் முகமது சமி 6 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி. ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்திருந்தது கேஎல் ராகுல் ஒரு ரன்னிலும, முரளி விஜய் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த புஜாராவும் ஆட்டமிழக்க இந்திய அணி 30 ரன்கள் எடுப்பதற்கு முன்பே தனது 3 விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் கோலியும் 17 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் லயன் வீசிய பந்தில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 140 ரன்கள் எடுத்து படுதோல்வியைத் தழுவியது.146 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்துள்ளது.Image result for india australia match இந்திய பேட்ஸ்மேன்கள் ஜொலிக்காத இதற்கு காரணம் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் காரணம் தெரிவிக்கின்றனர். இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீரர் நேதன் லயன் வென்றார்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

Sunder Pichai Success Biography Tamil-சுந்தர் பிச்சையின் வெற்றிக்கதை

Google CEO Biography-சுந்தர் பிச்சையின் வெற்றிக்கதை

Image result for sundar pichai
கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த லாரி பேச்சுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அது கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும் என்பதுதான். கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டு மக்களால் இப்போது ஜீவா என்று அழைக்கப்படும் நிலையில் உள்ளது. லாரி பேச்சுக்கு ஒரு கனவு இருந்தது அது எல்லோருக்கும் விரும்பக்கூடிய வகையில் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். அந்த தொழில்நுட்பம் எல்லோருடைய முழு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாம் அழகான அதே அளவு வீரியத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்தை மக்கள் தங்களது டூத் பிரஷ்ஷை போல ஒரு நாளைக்கு 2 முறை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அது. கூகுள் நிறுவனத்தில் இருந்து எல்லா சொற்களையும் மக்கள் அறிய வேண்டும் என்பதனால் லாரி பேஜ் ஆல்ஃபாபெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் தன்னை வளர்த்த கூகுள் நிறுவனத்தை யாரிடமாவது பத்திரமாக ஒப்படைக்க வேண்டுமென்று நினைத்தார். திறமையான ஆண் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலை யாரிடம் ஒப்படைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தார். பின்னர் லாரி பேஜ் ,செட் பின்னும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கூகுளில் பணிபுரிந்துகொண்டிருந்த இந்தியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த கூகுளின் சிஇஓ-வாக அறிவித்தார் லாரி பேஜ். உலகம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது உலகை ஆளும் டெக்கு தாதாவான கூகுளுக்கு தலைமை வகிக்கப் போவது ஒரு இந்தியரா, சுந்தர் பிச்சை என்ற பெயரும் பெரும்பாலானோருக்கு பரிச்சயம் இல்லாத பெயர் யார் அந்த சுந்தர் பிச்சை அவசர அவசரமாக தேட தொடங்கியதே dec உலகம். அமெரிக்காவின் பிரபல நாளிதழ் சுந்தர் பிச்சை படித்த ஐஐடி கரக்பூரில் அவரைப் பற்றி விசாரித்தபோது கல்வி நிறுவனம் சொன்ன பதில் மிகவும் ஆச்சரியமாக இருந்தது அப்படி ஒரு மாணவர் எங்கு கல்லூரியில் படிக்க வில்லை என்பதுதான். உடனே அங்கு பணிபுரிந்த பேராசிரியர் ஒருவர் சுந்தர் பிச்சை வாங்கிய விருதுகளை கல்வி நிறுவனத்திடம் எடுத்துரைத்தார் அப்போதுதான் அவர்களுக்கு தெரிந்தது அவர் இங்கு படித்த மாணவர் தான் என்று.
Image result for sundar pichai

சுந்தர் பிச்சை ஆரம்பகால வாழ்க்கை

சுந்தர் பிச்சை மதுரையில் ஜூலை இரண்டாம் தேதி1972இல் அன்று பிறந்தார். அவர் பிறந்தது என்னவோ மதுரையில் என்றாலும் வளர்ந்தது அனைத்தும் சென்னையில் தான். சுந்தர் பிச்சைக்கு சிறுவயதில் வீட்டில் பார்ப்பதற்கு டிவி கூட கிடையாது. அவர் இருந்தது என்னவோ நடுத்தர குடும்பம் வசிக்கும் 2 ரூம்கள் கொண்ட குடியிருப்பில்தான். சுந்தர் பிச்சை பள்ளிக்கு செல்வது எல்லாமே அரசு பேருந்து மற்றும் ஆட்டோக்களில் தான். சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை மற்றும் லட்சுமி பிச்சை அவர்களுக்கு மகனாக பிறந்தார். சுந்தர் பிச்சையின் தந்தை பிரிட்டிஷ் கம்பெனியான ஜெனரல் எலெக்ட்ரிக்கல் என்ஜினியராக மாதம் 3000 ரூபாய்க்கு பணிபுரிந்து வந்தார். சுந்தர் பிச்சையின் வீட்டில் அப்பொழுது இருந்த ஒரு ஆடம்பர பொருள் என்றால் அது தொலைபேசி மட்டும்தான். சுந்தர் பிச்சைக்கு எங்களை ஞாபகம் வைத்திருக்கும் சக்தி அதிகமாகவே இருந்தது அது அவரது பெற்றோருக்கு அந்த தொலைபேசி வாங்கி கொடுத்த பின்னர்தான் தெரிய வந்தது. சுந்தர் பிச்சை தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஐஐடி கரக்பூரில் metrology என்கின்ற பிரிவை எடுத்து படிக்க ஆரம்பித்தார். பொதுவாக சுந்தர் பிச்சைக்கு மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராக காணப்பட்டார். சுந்தர் பிச்சை பெண்கள் இருக்கும் திசை பக்கமே திரும்பி கூட பார்க்க மாட்டாராம். சுந்தர் பிச்சை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி என்கின்ற பெண் தோழியாக அறிமுகமானார். அப்பொழுது சுந்தர் பிச்சைக்கு அவர் மீது காதல் வந்தது. தனது கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில் தனது காதலை அஞ்சலியிடம் சுந்தர் பிச்சை வெளிப்படுத்தினார். அஞ்சலியும் காதலை ஒத்துக்கொண்டார். பின்னர் சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவின் உள்ள ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டியில் mba படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. உடனே அவரும் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவர் அமெரிக்கா செல்வதற்காக வீட்டில் பணம் கூட கிடையாது எப்படியோ அவரது பெற்றோர் பணத்தை தயார் செய்து சுந்தர் பிச்சையை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர். சுந்தர் பிச்சை மாதக்கணக்காக தனது காதலியிடம் பேசாமல் அங்கு இருந்தார். பின்னர் சுந்தர் பிச்சை அமெரிக்காவில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். சிறிது நாட்களில் அஞ்சலியும் அமெரிக்கா வந்தார். தனது வீட்டாரிடம் பேசி தங்களது காதலுக்கு முழு சம்மதம் வாங்கினார். பின்னர் திருமணம் செய்து கொண்டனர். சுந்தர் பிச்சைக்கு அஞ்சலி நீ கூகுளில் போய் பணிபுரிய வேண்டும் அதற்கு போய் நீ அப்ளை பண்ணு என்று சொல்லி இருக்காங்க. உடனே சுந்தர் பிச்சையும் கூகுளில் அப்ளை செய்த உடன் அவருக்கு வேலையும் கிடைத்தது. பின்னர் சுந்தர் பிச்சை அங்கு பணிபுரிய தொடங்கினார். சுந்தர் பிச்சை அங்கு உள்ள அனைவரிடமும் கூகுள் குரோம் செயலியை தயாரிக்க முடிவு செய்தார். அப்படி அவர் கடின உழைப்பிற்குப் பிறகு கூகுள் குரோமை உருவாக்கினார். அதனை யாரோ திருட்டுத்தனமாக வெளியாவதற்கு முன்பே வெளியிட்டனர். இதனால் அதிர்ந்து போனது கூகுள் சற்று மனம் தளர்ந்து போனால் சுந்தர் பிச்சை. அதனை கூகுள் அபிஷியல் ஆக வெளியிட்டது. வெளியிட்ட சிறிது நாட்களிலே கூகுள் குரோம் உலகத்தின் மிகப்பெரிய தேடுதளம் ஆக உருவெடுத்தது. அது விண்டோஸின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது. இதையடுத்துதான் சுந்தர் பிச்சை google லில் ஒரு நல்ல பெயர் கிடைத்தது. சுந்தர் பிச்சையை உலகத்தின் முன்னணி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் வந்து இணைந்து விடுமாறு பல செய்தி அனுப்பினர். இதைவிட மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுந்தர் பிச்சை தலைமை செயல் அதிகாரியாக ஆக்குகிறேன் நீங்கள் இங்கு வந்து சேர்ந்தது ஆனா அது சுந்தர் பிச்சை Image result for sundar pichaiநிராகரித்துவிட்டார். இருப்பினும் மைக்ரோ சாஃப்ட் ஒரு இந்தியரான சத்தியநாதன் அல்லாவை அதன் சிஇஓவாக நியமித்தது. பின்னர் ஆண்ட்ராய்டு பொறுப்பை கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சையிடம் ஒப்படைத்தது. அத பொறுப்பையும் மிகவும் வெற்றிகரமாக சாதித்து முடித்தார் சுந்தர் பிச்சை. கடைசியில் சுந்தர் பிச்சைக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆம் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர் லாரி பேஜ். அவர் 2016ஆம் ஆண்டு சுந்தர் பிச்சையை அதிகாரப்பூர்வமாக கூகுளின் சிஇஓ-வாக அறிவித்தார். உலகின் மிகப்பெரிய நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப் பட்டதை எண்ணி உலகமே வியந்து பார்த்தது. சுந்தர் பிச்சை விடாமுயற்சி அவர் இந்த உச்சத்தை அடைய காரணமாக இருந்தது.
*******************

Cyclone in Chennai Today Latest News in Tamil-வங்கக் கடலில் உருவான "பெய்ட்டி" புயல்

வங்கக் கடலில் உருவான "பெய்ட்டி" புயல்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்பொழுது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு "பெய்ட்டி" ன்று(Cyclone) Image result for cycloneபெயரிடப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் எனது சுமார் 11 மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இப்போ எல்லாம் கரையோர மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக தாழ்வு மண்டலமாக இருந்தது இந்த புயல் இப்பொழுது புயலாக மாறிவிட்டது. இப்பெயரால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றாலும், தமிழகத்தில் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆந்திராவில் காக்கிநாடா பகுதியில் வரும் 17ம் தேதி கரையை கடக்க உள்ளது. இப்போது சுமார் 536 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்புயல் ஆனது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.