வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்பொழுது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு "பெய்ட்டி" ன்று(Cyclone) பெயரிடப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் எனது சுமார் 11 மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இப்போ எல்லாம் கரையோர மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக தாழ்வு மண்டலமாக இருந்தது இந்த புயல் இப்பொழுது புயலாக மாறிவிட்டது. இப்பெயரால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றாலும், தமிழகத்தில் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆந்திராவில் காக்கிநாடா பகுதியில் வரும் 17ம் தேதி கரையை கடக்க உள்ளது. இப்போது சுமார் 536 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்புயல் ஆனது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக