செவ்வாய், 4 டிசம்பர், 2018

HISTORY OF WOMEN'S WEAR BRA-பெண்கள் ப்ரோ அணிவதற்கு

HISTORY OF WOMEN'S WEAR BRA-பெண்கள் ப்ரோ அணிவதற்கு

Hello guys, what we'll see in this record is that we're going to see women bra's and World War I, if you believe in it. In the days of our ancestors, none of the girls did not wear any clothes like bra. But women now have an average of six brazes. Now we're going to look at the reasons why women are wearing Bra. Five hundred years ago, European women used an iron dress for their body. It began to spread in countries such as the US. Women thus changed their body structure as they thought. That is why the underground bra. Bra is said to have consumed most of their breasts outwardly. But the researchers say that nothing can happen. In the earlier period, a couple introduced a concept called Br. If you put it, your breast would become bigger. The reason for the advertisements they made is for a whole business. Therefore, bragging claims that no change is going to happen. But sometimes these cues are very useful. For example, it is one of the women in the sport and working women who go.
Image result for bra history
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் காணவிருப்பது என்னவென்றால் பெண்கள் ப்ரோ அணிவதற்கும் முதலாம் உலகப் போருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா அதைப் பற்றி தான் நாம் இங்கு காணப் போகிறோம். நம்முடைய முன்னோர்கள் காலத்தில் பெண்கள் யாரும் bra போன்ற எந்த ஒரு ஆடையும் அணியவில்லை. ஆனால் இப்போது உள்ள பெண்களிடம் சராசரியாக ஆறு பிராக்கள் வரை உள்ளதாக கூறப்படுகிறது. பெண்கள் ஏன் ப்ரா அணிகிறார்கள் என்பதற்கான காரணங்களைப் பற்றி தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். ஐநூறு வருடங்களுக்கு முன்பு ஐரோப்பிய நாட்டு பெண்கள் தங்களின் உடல் அமைப்பிற்காக ஒரு இரும்பு ஆடையை பயன்படுத்தினர். இது காலப்போக்கில் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியது. இதனால் பெண்கள் தங்களது உடல் அமைப்பினை தாங்கள் நினைத்தவாறு மாற்றிக்கொண்டனர். இதிலிருந்துதான் ப்ரா என்ற அந்த உள்ளாடை தோன்றியது. ப்ராவை பெண்கள் தங்களது மார்பழகை வெளிக் உணர்வு அதிகமாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் அப்படி ஒன்றும் நடக்காது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முந்தைய காலத்தில் ஒரு தம்பதி பிரா என்ற ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தினர். இதைப் போட்டுக் கொண்டால் உங்களின் மார்பகம் பெரிதாகி விடும் என்று கூறி விளம்பரம் செய்தனர். அவர்கள் செய்த விளம்பரத்திற்கு காரணம் முழுக்க முழுக்க ஒரு வியாபாரத்திற்கு மட்டுமே. ஆகையால் பிரா அணிவதால் எந்த ஒரு மாற்றமும் நிகழ்வதில்லை என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் சில சமயங்களில் இந்த பிராக்கள் மிகவும் உபயோகமாகவும் உள்ளது. உதாரணமாக விளையாட்டு துறையில் உள்ள பெண்களுக்கும், செல்லும் பெண்களுக்கும் ஒன்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக