ஞாயிறு, 2 டிசம்பர், 2018

2.O BoxOffice collection

2.O BoxOffice collection
Image result for boxoffice
200 கோடி வசூல் செய்த 2.O டூ பாயிண்ட் (2pointO)திரைப்படம் இப்படம் இன்று 29/11/2018 வியாழக்கிழமை வெளியாகி முதல் நாளில் சுமார் 100 கோடி வசூல் செய்தது இந்தப் படம் திரைக்கு வந்து இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிவிட்டது இன்றுடன் சேர்த்து மொத்தம் 200 கோடி வசூல் செய்துள்ளது இது ரஜினியின் மூன்றாவது முறையாக 200 கோடியை தந்த ஒரு வெற்றிப் படமாகும் இதற்கு முன்னர் கபாலி மற்றும் எந்திரன் வசூலை ஈட்டி தந்தது மேலும் இன்று விடுமுறை நாட்கள் என்பதால் மேலும் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இப்படத்திற்கு சமூகவலைதளங்களில் பாசிடிவ் கருத்துக்கள் வந்துள்ளதால் இந்தப் படம் கூடிய விரைவில் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என கருதப்படுகிறது இப்படம் இந்திய சினிமாவின் முதன்முதலில் 500 கோடி அளவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட படம் ஆகும் இதற்கு முன்னர் 450 கோடி பொருட்செலவில் பாகுபலி எடுக்கப்பட்டதை டூ பாயிண்ட் ஓ முறியடித்துள்ளது ஆகையால் அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று இந்த படத்திற்கு ஆதரவளிக்குமாறு படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது தமிழ் சினிமாவில் வெளியான முதல் 3டி படம் இதுவே ஆகும்.
*************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக