திங்கள், 3 டிசம்பர், 2018

5ஜி சோதனையால் உயிரிழந்த பறவைகள்-5G Network Case Study

5ஜி சோதனையால் உயிரிழந்த பறவைகள்
-5G Network Case Study
Image result for 5g network

  • 5ஜி சோதனையால் கொத்துக்கொத்தாக உயிரிழந்த பறவைகள். அது நெதர்லாந்து நாட்டில் தான் இங்கு பறவைகள் அனைத்தும் கொத்துக் கொத்தாக இறந்து கிடப்பதை கண்டு மக்கள் அனைவரும் பீதியடைந்து இருந்தனர் இதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் தெரியவில்லை உடனே விஞ்ஞானிகள் அனைவரும் பறவைகளை எடுத்துக்கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தியதில் அந்தப் பறவைகள் அனைத்திற்கும் எவ்வித வைரஸ் தாக்குதல் நோயோ ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர் ஆனால் எப்படி இந்த பறவைகள் இருந்திருக்கும் என்று யாராலும் கணிக்க இன்னும் முடியவில்லை இது தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் சிலர் இதற்கு காரணம் தொலைதொடர்பு காய்கறிகள் தான் என்று கூறி வருகின்றனர் நெதர்லாந்து நாட்டில் 5ஜி சேவை தற்போது தொடங்கியுள்ளது ஆகையால் பறவைகள் அனைத்தும் இதனால்தான் இறந்திருக்கக்கூடும் என ஆர்வலர்கள் அனைவருமே கருத்து கூறி வருகின்றனர் இது உண்மையா அல்லது பொய்யா என்று கண்டறிய நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு பறவைகள் இருந்ததற்கான காரணங்களை கண்டறிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
  • 5G Network Birds Affected
  • (Birds killed dead by 5G test It was all in the Netherlands that all the birds were dead and the people were horrified. No one knows what the reason for this is. Scientists have taken all the birds and inspected that all birds did not have any viral attack. But no one could predict how this birds would have been. This is followed by some of the social activists claiming that the reason is telecommunications. 5G service has begun in the Netherlands, so all the activists are saying that all the birds might have died. A team of scientists from the Netherlands has been investigating to find out whether it is true or false.)
***************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக