செவ்வாய், 4 டிசம்பர், 2018

What come first Chicken or Egg?-கோழி வந்ததா? அல்லது முட்டை வந்ததா?


He come? Or did the egg come?-கோழி வந்ததா? அல்லது முட்டை வந்ததா?


வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் காணவிருப்பது ஒரு சுவாரசியமான விஷயம். அது என்னவென்றால் முதலில் முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா என்பதைப் பற்றி தான். இது அறிந்து கொள்வதற்கு முன்னர் நமக்கு சில அறிவியல் ஆற்றல் இருக்க வேண்டும். இந்த ஒரு உயிரினம் பிறப்பதற்கு காரணமாக இருப்பது DNA ஆகும். முதலில் நீங்கள் கோழியிலிருந்து முட்டை வந்தது என்று கூறினீர்கள் என்றால் அப்பொழுது அந்தக் கோழி எதிலிருந்து வந்தது. இது முட்டையிலிருந்து தான் கோழி வந்தது என்று கூறினீர்கள் என்றால் அதுதான் சரியான பதில். காரணம் என்னவென்றால் எந்த ஒரு உயிரினம் பிறப்பதற்கும் அதில் கருவில் ஏற்படும் டிஎன்ஏ மாற்றங்கள் தான் காரணம். பருவநிலை மாற்றத்தின் காரணமாக தான் இந்த கோழியினங்கள் தோன்றி இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆகையால் ஏதேனும் ஒரு பரவையில் ஏற்பட்ட dna ஏமாற்றம்தான் கோழி உருவாக முக்கிய காரணமாக இருந்துள்ளது. உதாரணத்திற்கு நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளால் நாய்கள் ஓநாய் இனத்திலிருந்துதான் வந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகும்.
Image result for chicken or egg?
Hello friends Let's see this post is a very interesting thing. It is about whether the first egg is from the egg or the egg from the egg. Before we get to know this we need some scientific energy. DNA is the cause of this organism's birth. Firstly, if you say that the egg came from chicken, then the chicken came from. This is the correct answer if you say that the chicken came from the egg. The reason is that DNA changes in the fetus are the cause of any organism. These chickens are more likely to be due to climate change. Hence the dna disappointment caused by any spread is the main reason for the formation of chicken. For example, we know that dogs that we breed are from the rabbit's dogs.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக