APPENDIX : அன்றாட தேவைகளுக்கான சொற்கள்
(part-1)
EDIBLES:உண்ணும் பொருள்கள்
ENGLISH - தமிழ் 1.Acorus:வசம்பு
2.Almond: வாதுமை
3.Alocasala: காப்கிழங்கு
4.Amaranthus: முளைக்கீரை
5.Angular Gourd: பீர்க்கங்காய்
6.Anise: சோம்பு
7.Apple:சீமை இலந்தை பழம்
8.Arecanut: பாக்கு
9.Asafoetida:பெருங்காயம்
9.Barley:வாற்கோதுமை
10.Basil:துளசி
11.Beef:மாட்டுக்கறி
12.Beef:மாட்டுக்கறி
13.Bean:மொச்சை
14.Bengal Gram:கடலை
15.Betel:வெற்றிலை
16.Bishop's Weed: ஓமம்
17.Bitter Gourd:பாகற்காய்
18.Black Gram:உளுந்து
19.Bottle Gourd:சுரைக்காய்
20:Bran:தவிடு
21.Bread:ரொட்டி
22.Brinjal:கத்திரிக்காய்
23.Butter:வெண்ணை
24:Buttermilk:மோர்
25.Cabbage:முட்டைகோஸ்
26.Calamus:வசம்பு
27.Capsicum:குடைமிளகாய்
28.Cardamom:ஏலாக்ய்
29.Carrot:சிவப்பு முள்ளங்கி
30.Cashewnut:முந்திரி
31.Chees:பாலாடைக்கட்டி
32.Chillies:மிளகாய்
33.Chow Chow:பெங்களூரு கத்திரிக்காய்
34.Cinnamon:லவங்கப்பட்டை
35.Cloves:கிராம்பு
36.Cluster Beans:கொத்தவரங்காய்
37.Coffee:காபி
38.Coriander:கொத்தமல்லி
39.Cubebs:வால் மிளகு
40.Cucumber:வெள்ளரிக்காய்
41.Cumin:சீரகம்
42.Curd:தயிர்
43.Curry Leaves;கறிவேப்பிலை
44.Custard Apple:சீத்தாப்பழம்
45.Date Fruit:பேரிசம் பழம்
46.Dhall:பருப்பு
47.Dill Greens:வெந்தயக்கீரை
48.Drumstick:முருங்கைக்காய்
49.Egg:முட்டை
50:Fennel:பெருஞ்சிரகம்
51.Fenugreek:வெந்தயம்
52.FIG:அத்திப்பழம்
53.Fish:மீன்
54.Food:உணவு
55.Fruit:பழம்
56.Gallnut:கடுக்காய்
57.Garlic:பூண்டு
58.Ghee:நெய்
59.Gingelly:எள்ளு
60.Grain:தானியம்
61.Grapes:திராட்சை
62.Grit:நெய்
63.Guava: கொய்யாப்பழம்
64.Horse Gram:கொள்ளு
65.Honey:தேன்
66.Maize:சோளம்
67.Jack Fruit:பலாப்பழம்
68.Jaggery:வெள்ளம்
69.Lady's Finger:வெண்டைக்காய்
70.Lemon:எலும்பிச்சை பழம்
71.Lentil: காராமணி
72.Licorice:அதிமதுரம்
73.Mace:ஜாதிபத்திரி
74.Maize:மக்காசோளம்
75.Mango:மாம்பழம்
76.Meat:இறைச்சி
77.Meat:இறைச்சி
78.Melon:முலாம்பழம்
79.Milk:பால்
80.Millet:திணை
81.Muskmelon:வெள்ளரிபழம்
82.Mustard:கடுகு
83.Mutton:ஆட்டுக்கறி
84.Nigella Seeds:கருஞ்சிரகம்
85.Nut:பருப்பு
86.Nutmeg:ஜாதிக்காய்
87.Oil:எண்ணெய்
88.Onion:வெங்காயம்
89.Pepper:மிளகு
90.Pineapple:அன்னாசி பழம்
91.Plantain:வாழைப்பழம்
92.Pomegranate:மாதுளம்பழம்
93.Poppy:கசகசா
94.Pork:பன்றிக்கறி
95.Potato:உருளைக்கிழங்கு
96.Pumpkin:பூசணிக்காய்
97.Purs Lain:பருப்புக்கீரை
98.Ragi:கேழ்வரகு
99.Raddish:முள்ளங்கி
100.Red Gram:துவரை
101.Rolong:கோதுமைநெய்
102.Rose Apple:நாவல்பழம்
103.Rosewater:பன்னிர்
104.Rumex:சுக்கங்காய்
105:Sabre Beans:அவரைக்காய்
106.Saffron:குங்குமப்பூ
107.Sago:ஜவ்வரிசி
108.Salt:உப்பு
109.Sarasaparilla:நன்னாரி
110.Sesbania:அகத்திக்கீரை
111.Sauce:குழம்பு
112.Sorrel:புளிச்சக்கீரை
113.Sugar:சர்க்கரை
114.Sugar Candy:கற்கண்டு
115.Sugar Cane:கரும்பு
116.Sweet potato:சர்க்கரை வள்ளி கிழங்கு
117.Tail Papper:வாள்மேலகு
118.Tamarind:புளி
119.Tapioca:மரவள்ளி கிழங்கு
120.Tea:தேயிலை
121.Tomato:தக்காளி
122.Turmeric:மஞ்சள்
123.Vegetables:காய்கறிகள்
124.Water Melon:தர்ப்பூசணி
125.Water Gourd:சுரைக்காய்
126.Wheat:கோதுமை
127.White Yam:கருணை கிழங்கு
128.Wood Apple:விளாம்பழம்
129.Yam:சேனை கிழங்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக