Youtube ஸ்பான்சர் பட்டன் பற்றி சில தகவல்கள். Youtube ஸ்பான்சர் பட்டன் என்பது youtube ஆல் சில யூட்யூப் சேனல்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தொழில்நுட்பம் ஆகும். இது அறிமுகப்படுத்தப்பட்டது காரணம் youtube பர்ஸ் அனைவருக்கும் வருமானம் குறைந்தது ஆகும். ஆகையால் யூட்யூப் தரப்பிலிருந்து ஸ்பான்சர் பட்டன் அறிமுகம் செய்யப்பட்டது. இதை பயன்படுத்தி ஆகிய நீங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு அந்த சேனல் இருக்கு ஏதேனும் உதவி புரியலாம். பணம் மட்டுமே உதவி செய்ய இயலும். இதை 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே உபயோகிக்க முடியும். மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை உங்களுக்கு பிடித்த யூடியூப் சேனலுக்கு அளிக்கலாம். நீங்கள் இந்த தொகை போதும் என்று நினைத்தாள் உங்கள் ஸ்பான்சர்ஷிப் நிறுத்திவிடலாம். இதுவே இந்த ஸ்பான்சர்ஷிப் பின் நோக்கமாகும் நண்பர்களே நன்றி.
********************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக